Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மகனை ஹீரோவாக்க துடிக்கும் இயக்குனர்

31 ஆக, 2019 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Gossips

ஒரு காலத்தில் குடும்ப படங்களை இயக்கிய பெரிய இயக்குனர் அவர். இப்போது அவர் மகன் அவரைப்போலவே தாடி லுக்குடன் வளர்ந்து நிற்கிறார். சினிமாவில் நடிப்பதற்கான எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நிற்கிறார். மகனை ஹீரோவாக்க முன்னணி இயக்குனர்களின் உதவியை தேடிச் செல்கிறாராராம் தந்தை.

எல்லா இடத்திலேயும் ஒரே பதில்தானாம். "நீங்க தயாரிக்கிறதா இருந்தா நான் ரெடி" என்பதுதானாம். "எத்தனை பேரை நான் அறிமுகப்படுத்தினேன். என் மகனை அறிமுகப்படுத்த இத்தனை சிரமமாக இருக்கே" என்று தெரிந்தவர்களிடம் புலம்புகிறாராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வுஎல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு உள்ளே வெளியே உள்ளே வெளியே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

jayanantham - tamilnaadu ,இந்தியா
01 செப், 2019 - 13:24 Report Abuse
jayanantham பி.வாசு
Rate this:
31 ஆக, 2019 - 14:55 Report Abuse
nadesh maha director vickraman
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in