Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு

29 ஆக, 2019 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Gossips

சங்கம், பணப்பிரச்சினை என ஏகப்பட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறார் நடிகர். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண ஒரு அதிகாரமிக்க தேசிய கட்சியில் இணைய இருக்கிறாராம். அந்தக் கட்சிக்கும் தமிழ்நாட்டில் ஒரு நட்சத்திர அந்தஸ்துமிக்க ஒருவர் தேவை என்பதால் நடிகருக்கு தூது விட்டிருக்கிறது. பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இணைப்பு விழா நடக்கும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகைஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை மகனை ஹீரோவாக்க துடிக்கும் இயக்குனர் மகனை ஹீரோவாக்க துடிக்கும் இயக்குனர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

deepak - chennai,இந்தியா
30 ஆக, 2019 - 12:14 Report Abuse
deepak Vishal joining Congress ?
Rate this:
29 ஆக, 2019 - 14:43 Report Abuse
GIRIJA VIJAY vishal
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in