Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை

25 ஆக, 2019 - 12:00 IST
எழுத்தின் அளவு:
actress-ask-1-cr-salary-for-her-movie

ஐஸ்வர்யமான அந்த நடிகை ஒரு படத்தில் நடிக்க 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து நடித்த ஒரு புதுமுகத்துடன் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். நடிகர் பெரிய இடத்து வாரிசு என்பதால் கேட்டதைக் கொடுப்பார்கள் என்று நினைத்து கேட்டாராம். ஆனாலும் பேச்சுவார்த்தையின் முடிவில் 75 லட்சம் ரூபாய் அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாம். காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்கிற புத்திசாலித்தனமான நடிகையாம் அவர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
திருமண ரத்து, காரணமென்ன ?திருமண ரத்து, காரணமென்ன ? எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 செப், 2019 - 16:04 Report Abuse
Vasudevan Srinivasan நடிகர்களுக்கு கொடுக்கலாம் நடிகைகளுக்கு கொடுக்கப்படாதோ எந்த ஊரு நியாயம்..?..
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
29 ஆக, 2019 - 11:27 Report Abuse
uthappa கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் இவர்கள் , சரியான கணக்கை கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும்போது விசாரித்தால், அரசை குறை சொல்கிறார்களே.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26 ஆக, 2019 - 16:04 Report Abuse
Endrum Indian ஐஸ்வர்யா ராஜேஷ் இதை கேட்ட செய்தி மிக மிக பழைய செய்தியாயிற்றே .
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26 ஆக, 2019 - 03:49 Report Abuse
J.V. Iyer கேட்பவர்கள் கேட்கட்டும். கொடுப்பவருக்கு மதி எங்க போச்சு?
Rate this:
LAX - Trichy,இந்தியா
25 ஆக, 2019 - 17:59 Report Abuse
LAX நடிகர்களெல்லாம் இப்புடி கோடி கோடியா வாங்குறதுக்கு 'இந்த' வார்தைகளைப் பயன்படுத்துவீங்களா..?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in