Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கெட்டி மேளத்திற்கு தயாராகும் நடிகை

22 ஆக, 2019 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Cine-gossips

மங்களகரமான நடிகை சினிமா வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கிறார். அவர் நடித்து முடித்துள்ள ஒரே தமிழ் படமும் இப்போதைக்கு ரிலீசாகுற மாதிரி தெரியவில்லை. இதனால் சொந்தமாக நடன பள்ளி நடத்தி வருகிறார். "இனி சினிமா வேண்டாம் கல்யாணம் பண்ணிக்கோ" என பெற்றோர் கூறி வருகின்றனர். அதோடு இப்பவே மாப்பிள்ளை தேடும் வேலைகளும் துவங்கி உள்ளன. விரைவில் நடிகை வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்கும் என்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
அதிர்ச்சி கொடுக்கும் மூத்த இயக்குனர்அதிர்ச்சி கொடுக்கும் மூத்த ... திருமண ரத்து, காரணமென்ன ? திருமண ரத்து, காரணமென்ன ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 செப், 2019 - 16:10 Report Abuse
Vasudevan Srinivasan இது லட்சுமி மேனன் அவர்களை பற்றிய செய்தி என்று நினைக்கிறேன்.. பொதுவாக இன்றைய கதாநாயகிகள் பற்றி அவர்களின் உடை மற்றும் நடிப்பு ஆகியவை ஒரே ஆபாசம் என்றும் பொறுப்பில்லாத்தனம் என்றும் ஆனால் லட்சுமி மேனன் அவர்கள் அழகு நடிப்பு எல்லாம் இருந்தும் குடும்ப பாங்கான நடிப்பு ஏன் எடுபடவில்லை எல்லாம் இயக்குனர்களின் பொறுப்பின்மைதான்..
Rate this:
23 ஆக, 2019 - 09:45 Report Abuse
மங்காத்தா டா தல அஜித்
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23 ஆக, 2019 - 08:30 Report Abuse
Nallavan Nallavan வீட்டுலயா கெட்டி மேளம் சத்தம் கேட்கும் ??
Rate this:
Muthukumar - TIRUPPUR,இந்தியா
22 ஆக, 2019 - 15:45 Report Abuse
Muthukumar லட்சுமி மேனன்
Rate this:
22 ஆக, 2019 - 15:23 Report Abuse
sura gopu விஜய்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in