Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மகனுக்கு ஜோடி தேடும் பெற்றோர்

07 ஆக, 2019 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

மன்னன் பெயர் கொண்ட மகனை எப்படியாவது சினிமாவில் ஜெயிக்க வைத்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் அரசியம் கம் சினிமா தம்பதிகள். தற்போது மகன் நடித்து வரும் படத்தில் டாப் ஹீரோயினை நடிக்க வைக்க எண்ணி உள்ளனர். கணிசமான சம்பளம் கொடுக்க தயாராக இருந்தும் முன்னணி நடிகைகள் யாரும் சம்மதம் சொல்லவில்லை. அரசியல் ரீதியாக ஏதாவது பிரச்சினை வருமோ என்கிற தயக்கம்தானாம். கடைசியாக முன்னணி நடிகை ஒருவரை கேட்டிருக்காங்களாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நடிகரால் தவிக்கும் தயாரிப்பாளர்நடிகரால் தவிக்கும் தயாரிப்பாளர் மந்திரத்தால் உருவான புகை மந்திரத்தால் உருவான புகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Achchu - Chennai,இந்தியா
08 ஆக, 2019 - 19:05 Report Abuse
Achchu வாரிசுகள் சுலபமாய் புகழ் அடைந்து விடுகிறார்கள் என்று சொல்பவர்களுக்கு கண்ணெதிரே பதில் சொல்வது சுலபம் எத்தனையோ உலகப் புகழ் பிரபலங்களின் வாரிசுகள் சோபிக்காமலே போய்விட்ட கதைகளை சற்றே சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம்
Rate this:
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
08 ஆக, 2019 - 05:57 Report Abuse
vasumathi கேப்டன் பிரபாகரன் மகன். ??
Rate this:
Bala -  ( Posted via: Dinamalar Android App )
07 ஆக, 2019 - 14:48 Report Abuse
Bala யாருப்பா அந்த ஹீரோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in