Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மலேசியா படத்துக்கு மலேசியாவில் தடை

20 ஜூலை, 2019 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

மன்னரின் பெயரில் மலேசியாவில் எடுத்த படத்தை அந்த நாட்டு அரசாங்கம் தடை பண்ணியிருக்காம். எங்க நாட்டுலேயே படத்தை எடுத்துவிட்டு எங்க நாட்டு போலீசு மட்டம், மலேசியாவே தாதாக்கள் பிடியில் இருக்கிற மாதிரி படம் எடுப்பீங்களான்னு கேட்குதாம் அந்த நாட்டு தணிக்கை குழு. இதனால் படத்தை வெளியிட முடியாமல் தவிக்கிறாராம் படத்தை வாங்கியவர்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மன அழுத்தத்தில் தவிக்கும் நடிகைமன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை மீண்டும் முருங்கை மரம் ஏறிய நடிகர் மீண்டும் முருங்கை மரம் ஏறிய நடிகர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

nicolethomson - bengalooru,இந்தியா
27 ஜூலை, 2019 - 23:51 Report Abuse
 nicolethomson அவங்க வெளியிடும் உப்பு தண்ணியை குடிங்கடா இந்திய தணிக்கை துறை அதிகாரிகளே
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
26 ஜூலை, 2019 - 21:04 Report Abuse
madhavan rajan சினிமா துறையில் ஆயிரத்தெட்டு ஊழல் நடக்கும். இவர்கள் அரசு அதிகாரிகள், காவல்துறை போன்றவற்றை இஷ்டத்துக்கு கலாய்ப்பார்கள். அப்படிப்பட்ட படங்களை தடை செய்வதில் தவறேயில்லை.
Rate this:
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
23 ஜூலை, 2019 - 08:12 Report Abuse
vasumathi தமிழ்நாட்டில் படம் பிடித்து ,தமிழக போலீசை மட்டம் தட்டினாலும்,
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21 ஜூலை, 2019 - 08:29 Report Abuse
Mirthika Sathiamoorthi இதே சிக்கல் ரஜினியின் கபாலி படத்திற்கும் வந்தது...அனால் அன்றய Malaysia பிரதமருடன் Rajini கொண்டிருந்த நட்பு அந்த தடைகளை நீக்கி 3 மில்லியன் USD வசூலித்தது ( second highest grossing movie..first 2.0)...அதுதான் ரஜினி யின் மாஸ்...
Rate this:
20 ஜூலை, 2019 - 17:34 Report Abuse
Jayachandrab kadaram kondan.....
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in