Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை

06 ஜூலை, 2019 - 10:52 IST
எழுத்தின் அளவு:
actress-who-affected-in-high-mental-depression

முன்னாள் கணவரின் மறுமணம், புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவிப்பு, வந்த வாய்ப்புகள் பறிபோன துயரம், நடித்த படத்துக்கு உரிய சம்பளம் வந்து சேராமை. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும் மன உளைச்சலில் தவிக்கும் அந்த மில்க் நடிகை புதிதாக ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறாராம். மகளை எப்படி அதிலிருந்து மீட்பது என்று பெற்றவர்கள் தவித்து வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
நிலை தடுமாறும் நடிகர்நிலை தடுமாறும் நடிகர் மலேசியா படத்துக்கு மலேசியாவில் தடை மலேசியா படத்துக்கு மலேசியாவில் தடை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
07 ஆக, 2019 - 13:32 Report Abuse
shoba mutrum thurathaley idharku mudivi
Rate this:
TechT - Bangalore,இந்தியா
12 ஜூலை, 2019 - 11:23 Report Abuse
TechT வழி போக்கன் நேர்ல பார்த்த மாதிரி மாமனாரை குற்றம் சுமத்திறீர்கள்?? ....பெண்கள் எப்போதும் நல்லவர்கள்.... ஆண்கள் கெட்டவர்கள் என்ற உணர்வு தவறு. இங்கு உண்மை நிலை வேறு.
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
10 ஜூலை, 2019 - 11:52 Report Abuse
Asagh busagh சுயமா சிந்தித்து தனக்கு ஒரு வேலை இருக்க வேண்டும்னு நினைப்பவர்களை மனைவியா ஏற்றுகொள்ள பக்குவம் இல்லாத சமுதாயம் இது. எல்லா பயலும் வாழ்க்கை முழுக்க ஒரு பெண் 10 லட்சம் தோசை சுட்டு போடவும், தன் பெற்றோர்களுக்கு ஆயா வேலை பார்க்கவும் தான் வாழ்க்கை துணைய தேடுறான். கேட்டா பூசி மெழுகி கற்பு, ஒழுக்கம், கலாசாரம்ன்னு தான் பின்பற்றாத விசயத்த பற்றி காண்டா பேசுவான். பெண் உரிமைய போற்றாத நாடு சுபிச்சம் அடையவே அடையாது.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08 ஜூலை, 2019 - 16:31 Report Abuse
J.V. Iyer பணம் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சொர்க்கமாகி விடாது. சந்தோசம் நம்மிடத்தில் தான் உள்ளது. பணத்திலோ, ஆட்சியிலோ, அதிகாரத்திலோ, புகழிலோ இல்லை. இவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
Rate this:
oce - tokyo,ஜப்பான்
08 ஜூலை, 2019 - 06:38 Report Abuse
oce மூன்று முடிச்சுகள் முறையான திருமணங்கள் இல்லாமல் ஆண் பெண் சேர்ந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டால் இப்படிதான் முடிவு வரும்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in