Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வீடு வாங்கி குவிக்கும் நடிகை

10 ஜூன், 2019 - 11:29 IST
எழுத்தின் அளவு:
Gossips

பெயரிலேயே டாப்பை வைத்திருக்கும் வெள்ளாவி நடிகை, இப்போது பாலிவுட்டில் ரொம்ப பிசியாக இருப்பதால் பணமழை கொட்டுகிறது. இதனால் மும்பையின் முக்கியமான பகுதிகளில் வீடுகளாக வாங்கிக் குவிக்கிறாராம். பின்னர் நல்ல விலைக்கு வரும்போது விற்க திட்டமாம். ரியல் எஸ்டேட் பிசினசில் இது புதிய பாணியாம். அதோடு சகோதரி நடத்தும் பிசினஸ்களின் பின்னணியே இவர்தானாம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளணும்னு நடிகை சரியாக புரிந்து வைத்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நண்பனுக்கு வெற்றி கொடுத்த நண்பன்நண்பனுக்கு வெற்றி கொடுத்த நண்பன் மீண்டும் சேர்ந்தவருக்கான முதல் அசைன்மென்ட் மீண்டும் சேர்ந்தவருக்கான முதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sundara - tirunelveli,இந்தியா
13 ஜூன், 2019 - 09:09 Report Abuse
sundara Tapsi Ponnu. Her sister is running in Delhi an Event Managing company
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
11 ஜூன், 2019 - 02:59 Report Abuse
 Muruga Vel ஷூட்டிங் இல்லாத நேரங்களில் வாடகைக்கு விடலாம் ..மும்பையில் மணிக்கணக்கில் வாடகைக்கு வீடு சர்வ சாதாரணம் ..
Rate this:
NO-ONE -  ( Posted via: Dinamalar Android App )
10 ஜூன், 2019 - 15:18 Report Abuse
NO-ONE ithelam oru kisu kisu... money iruntha elarum ethulayathu invest panuvanga than...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in