Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வெள்ளை கொடி காட்டும் தலைவர்

14 மே, 2019 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Gossips

தலைவர் நடிகரை எப்படியாவது முடக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறதாம் ஆளும் தரப்பு. தேர்தலில் போட்டி, அவ்வப்போது அரசுக்கு எதிராக பேட்டி என ஏகத்துக்கு எதிர்ப்பை சம்பாதித்து விட்டாராம் தலைவர். அதனால் தான் அவர் படத்தை ஒரு நாள் தாமதமாக்கி நஷ்டத்தையும் ஏற்படுத்தினாங்களாம். ஒரு சங்கத்தில் டம்மியாக்கியது போன்று இன்னொரு சங்கத்திலிருந்தும் விரட்ட தயாராகிறார்களாம். இதற்காக மாஜி தலைவர் மற்றும் அவரது மனைவியை களமிறக்க தயாராகிறார்கள். "சண்டை வேண்டாம் சமாதானமாக போகலாம்" என நடிகர், வெள்ளை கொடி காட்டி வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தோல்வி அடைந்தாலும் கிடைக்கும் வாய்ப்புதோல்வி அடைந்தாலும் கிடைக்கும் ... எப்படி முடிகிறது.? எப்படி முடிகிறது.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Puduvayal Subbuni - hyderabad,இந்தியா
19 மே, 2019 - 10:34 Report Abuse
Puduvayal Subbuni விஷால்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 மே, 2019 - 04:59 Report Abuse
J.V. Iyer யாருய்யா இது?? ரௌடி கமலும் இல்ல, குடும்பத்திற்காக உழைக்கும் ரஜனியும் அல்ல. சரத் குமாரா?? இல்லையே? பிறகு யோகி பாபுவாகத்தான் இருக்கும். சரியா???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in