Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தோல்வி அடைந்தாலும் கிடைக்கும் வாய்ப்பு

02 மே, 2019 - 17:23 IST
எழுத்தின் அளவு:
Gossips

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு கலை. திறமைசாலிகளாக இருந்தும் சிலரால் தொடர்ந்து இங்கு படங்களைக் கொடுக்க முடியாது. ஆனால், தோல்விகளைக் கொடுப்பவர்கள் கூட இங்கு தொடர்ந்து படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களால் பொறமை மட்டும்தான் கொள்ள முடியும்.

முதல் படத்திலேயே வெற்றி என்ற தலைப்புடன் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் எதுவுமே பெரிய அளவில் வெற்றிப் படங்கள் இல்லை. ஆனாலும், தொடர்ந்து அவர் படங்களை இயக்கிக் கொண்டேயிருக்கிறார். தன் சொந்தக் கம்பெனி என சொல்லிக் கொண்டாலும் அதில் முதலீடு செய்யவும், இணைந்து தயாரிக்கவும் எப்படியோ சிலரை பிடித்துவிடுகிறார். அந்த ரகசியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள பல இயக்குனர்கள் முயற்சிக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கடனில் தவிக்கும் நிறுவனம்கடனில் தவிக்கும் நிறுவனம் வெள்ளை கொடி காட்டும் தலைவர் வெள்ளை கொடி காட்டும் தலைவர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

03 மே, 2019 - 11:02 Report Abuse
Stalin Chitravel C R.Kannan.,
Rate this:
03 மே, 2019 - 11:01 Report Abuse
Stalin Chitravel C ஆர்.கண்ணன்.,
Rate this:
Bala - Chennai  ( Posted via: Dinamalar Android App )
03 மே, 2019 - 08:04 Report Abuse
Bala A L Vijay ?
Rate this:
02 மே, 2019 - 21:22 Report Abuse
Pollaadavan, Vada Chennai VetriMaaran
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in