Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கடனில் தவிக்கும் நிறுவனம்

30 ஏப், 2019 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Gossips

குறும்பட இயக்குனர்கள், நடிகர்களை அறிமுகப்படுத்தி, தொடர் வெற்றிகளை கொடுத்து, புதிய டிரண்டிங்கை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம், இப்போது கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறதாம். அந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரே, இயக்குனராகி இயக்கிய படங்கள் தான் இதற்கு காரணம் என்கிறார்கள். தயாரிப்பாளரை கடனில் இருந்து மீட்க அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் இணைந்து அவருக்கு ஒரு படம் கொடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
புலம்பும் நடிகர்புலம்பும் நடிகர் தோல்வி அடைந்தாலும் கிடைக்கும் வாய்ப்பு தோல்வி அடைந்தாலும் கிடைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
02 மே, 2019 - 17:45 Report Abuse
Vasudevan Srinivasan தொழில் நுட்பரீதியாக இன்றைக்கு படத்தயாரிப்பு மிகவும் சுலபம் அதனால் யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் இயக்கலாம் நடிக்கலாம் என்றாலும் வியாபார ரீதியில் இன்று படத்தொழில் மிகவும் சிக்கலானதே விஞ்ஞான வளர்ச்சியாலும் சில திருடர்களாலும் (பைரஸி) அதனால்தானோ என்னவோ பழம்பெரும் நிறுவனமும் இந்திய முழுவதும் பிரபலமானதும் தமிழகத்தின் பெருமையான 'ஏவிஎம்' கூட படம் எடுப்பதை குறைத்துக் கொண்டதோ என்னவோ.. அதே போல் சிவாஜி புரொடக்ஷன்ஸ், சத்யா மூவிஸ், புது வசந்தம் மூலம் 1991 -ஆம் ஆண்டு படதயாரிப்பை தொடங்கி குறுகிய காலத்தில் நூறு படங்களுக்கு மேல் தயாரித்த திரு. ஆர் பி சௌத்திரி அவர்களின் 'சூப்பர்குட் பிலிம்ஸ்' நிறுவனமும் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறது... மீண்டும் தமிழ் சினிமா புத்துயிர் பெறவேண்டும்..
Rate this:
Sharvintej - madurai,இந்தியா
01 மே, 2019 - 05:21 Report Abuse
Sharvintej CV.Kumar Thirukumaran Entertainment
Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
30 ஏப், 2019 - 21:11 Report Abuse
Tamilachi தனுஷ்
Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
30 ஏப், 2019 - 13:32 Report Abuse
அசோக்ராஜ் மலையாளத்தான்தானே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in