Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வருத்தமும்... மாற்று களமும்...

26 ஏப், 2019 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

அரிவாள் இயக்குநரின் பேவரைட் நடிகர் அவர். ஐந்தாறு படங்களில் நடித்தவிட்டார். கர்ஜிக்கும் மிருகம் படத்தின் நான்காம் பாகம் கதையை தயார் செய்து நடிகரிடம் சொல்ல போனாராம் இயக்குநர். நடிகரோ, தற்போது அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கிறேன், இப்போது முடியாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டாராம். மேலும் முதல்பாகம் மட்டும் தான் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் தந்தது. அடுத்தடுத்த பாகங்கள் பெரிய வெற்றி பெறவில்லை என கூறியிருக்கிறார். "எத்தனை லயன் வந்தாலும் அனைத்திலும் நான்தான் நடிப்பேன்"னு சொன்னவர் இப்போது இப்படி மாற்றிச் சொன்னதில் இயக்குநருக்கு வருத்தம். இதனால் தனி ஒரு நாயகனாக வெற்றி பெற்ற நடிகருடன் இணைந்து ஒரு படத்தை எடுத்து வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பல கோடி வீடு வாங்கிய இசை நடிகர்பல கோடி வீடு வாங்கிய இசை நடிகர் ஐஸ்க்காக இறங்கி வந்த நடிகர் ஐஸ்க்காக இறங்கி வந்த நடிகர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
26 ஏப், 2019 - 18:59 Report Abuse
Vasudevan Srinivasan மரியாதை மற்றும் நாகரீகம் கருதி நேரடியாக முகத்தில் அடித்தாற்போல் சொல்லாமல் பாலீஷாக சொல்லியிருக்கிறார் திரு. சூர்யா அவர்கள் இதில் வருத்தப்பட ஒன்றுமில்லையே..
Rate this:
pradeep -  ( Posted via: Dinamalar Android App )
26 ஏப், 2019 - 14:54 Report Abuse
pradeep சிங்கம் சூர்யா ஹரி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in