Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வதந்திகளுக்கு வாயடைத்த நடிகர்

23 ஏப், 2019 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு பெரும் நட்சத்திரக் குடும்பம் என்றால் மார்க்கண்டேய நடிகர் குடும்பம் தான். மூத்த மகன், இளைய மகன், மூத்த மருமகள் ஆகியோர் தமிழ் சினிமாவில் முக்கிய புள்ளிகளாக இருக்கிறார்கள். அவர்கள் நடிக்கும் படங்களை அவர்களது உறவினர்களும், நண்பர்களும் தயாரித்து வருகிறார்கள். வெளித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பது மிக மிகக் குறைவு.

இருந்தாலும், உறவினர்களின் நான்கைந்து நிறுவனங்களில் எந்தப் படங்களில் அவர்கள் நடிப்பார்கள் என்பது உறவினர் தயாரிப்பாளர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. கனவு போராளி தயாரிப்பு நிறுவனத்திற்கும், பச்சை நிறுவனத்திற்கும் இடையில்தான் கடந்த சில வருடங்களாக இதில் கடும் போட்டி. பச்சை நிறுவனத்தில் இனி குடும்பத்தின் மூத்த 'சன்' நடிகர் நடிக்க மாட்டார் என சிலர் வதந்தியைப் பரப்பினார்கள். ஆனால், அது வதந்திதான் என்பதை நேற்று வெளியான புதுப்பட அறிவிப்பின் மூலம் 'சன்' நடிகர் நிரூபித்து வதந்தி பரப்பியவர்களை வாயடைக்க வைத்துவிட்டார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவாகிறார் அண்ணாச்சிஹீரோவாகிறார் அண்ணாச்சி இதுதான் சினிமா இதுதான் சினிமா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
25 ஏப், 2019 - 04:17 Report Abuse
meenakshisundaram யாருக்கும் எந்த வித தொந்தரவு கொடுக்காத நல்ல cinema குடும்பம் .ஏன் பாராட்டக்கூடாது? மேலும் வியாபார நோக்கம் இல்லவே இல்லாத குடும்பம் .வேணுன்னா சூப்பர் ஸ்டார் யை ஒப்பு நோக்குக.
Rate this:
24 ஏப், 2019 - 08:09 Report Abuse
Chiyaan, Gautam Vasudeva Puram OC vilambaram.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in