Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

புதுக்குடித்தனம் செல்லும் நடிகை

21 ஏப், 2019 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Cine-gossips

படத்துக்கு 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகை அவர். மும்பையில் முக்கியமான நடிகர், நடிகைகள் வசிக்கும் பகுதியில் பல கோடி மதிப்பில் பங்களா வாங்கியிருக்கிறாராம். சமீபத்தில் இந்த பங்களாவில் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடந்திருக்கிறது. விரைவில் தன் காதலன் உடன் மும்பை வீட்டில் குடியேற இருக்கிறார் நடிகை. இதுவரை பாலிவுட் பக்கம் போகாமல் இருந்தவர், விரைவில் பிரமாண்ட பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறாராம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டப்பிங்கில் உருவான நட்புடப்பிங்கில் உருவான நட்பு ஹீரோவாகிறார் அண்ணாச்சி ஹீரோவாகிறார் அண்ணாச்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

24 ஏப், 2019 - 20:14 Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) நயன்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
24 ஏப், 2019 - 18:15 Report Abuse
Vasudevan Srinivasan நயன்தாரா அவர்களுக்கு எங்கு போனாலும் வெற்றிதான் அவரது உழைப்பும் உள்ள உறுதியும் அப்படி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in