Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

எங்கெங்கு நீ சென்ற போதும்...

09 ஏப், 2019 - 16:13 IST
எழுத்தின் அளவு:
Gossips

தமிழ் சினிமாவில் பலரும் பொறாமைப்படக் கூடிய, சிலரின் வெறுப்புகளுக்கு அந்த இயக்குநர் மற்றும் நடிகை காதல் ஜோடி ஆளாகி உள்ளது. சமீபத்தில் எழுந்த ஒரு சர்ச்சை காரணமாக, அந்த இயக்குநர் தன் காதலிக்காக பேசி கவனத்தை ஈர்த்தது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் இயக்குநரைப் பற்றி மற்றுமொரு சர்ச்சை எழுந்துள்ளது.

உச்ச நட்சத்திரம் நடிக்கும் 'அரசவை' படத்தில் நடிக்க இயக்குநரின் காதலி மும்பை செல்கிறார். ஒரு மாதம் அங்கு தங்க வேண்டிய சூழலாம். காதலியைப் பார்க்காமல் காதலனால் இருக்க முடியுமா. அதனால், காதலனும் காதலி செல்லும் இடத்தில் தனது தற்காலிக வசிப்பிடத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துவிட்டார். 'அரசவை' படத் தயாரிப்பு நிறுவனத் தயாரிப்பில்தான் அவர் அடுத்த படம் இயக்குகிறார். அதனால், கதை டிஸ்கஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி மும்பையிலேயே கம்பெனி செலவில் ரூம் போடச் சொல்லிவிட்டாராம். கம்பெனி செலவில் காதலை வளர்க்கிறது இந்த காதல் ஜோடி.

'அரசவை' படத்தில் நடிக்க சம்மதம் சொல்லும் முன் காதலனுக்கு ஒரு பட வாய்ப்பைக் 'கன்பர்ம்' செய்துவிட்டுத்தான் நம்பர் 1 நடிகை நடிக்க சம்மதம் சொன்னார் என்கிறது கோலிவுட்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'ராஜா' நடிகர் இமேஜைக் கெடுக்க சூழ்ச்சி'ராஜா' நடிகர் இமேஜைக் கெடுக்க ... மகன் படத்தில் தலையிடும் அப்பா மகன் படத்தில் தலையிடும் அப்பா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

bala -  ( Posted via: Dinamalar Android App )
09 ஏப், 2019 - 19:53 Report Abuse
bala nayanthara and Vignesh sivan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in