Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பிக்பாஸ் நடிகையின் தீவிர காதல்

06 ஏப், 2019 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Gossips

சினிமாவில் நடிகர், நடிகையருக்குள் காதல் வருவதும், பிரிவதும், கல்யாணம் ஆவதும், பிரிவதும் சகஜமாக இருக்கும் ஒன்று. சிலருக்கு காதல் ஒரு முறை மட்டும் வருவதில்லை. சிலபல முறை வந்தும் பிரிந்துள்ளது. அப்படி இதுவரை இரண்டு முன்னணி ஹீரோயின்களைக் காதலித்து பிரிந்த அந்த வாரிசு நடிகர் மீது பிக்பாஸ் நடிகை ஒருவர் தீவிர காதலில் இருக்கிறாராம்.

சில பார்ட்டிகளில் இருவரும் சந்தித்துள்ளார்கள். அப்போது அந்த நடிகர் பழகும் விதத்தைப் பார்த்து பிக்பாஸ் நடிகை மயங்கிவிட்டாராம். அவரை எப்படியும் காதலில் வீழ்த்துவேன் என சபதம் எடுக்காத குறையாக தனது தோழிகளிடம் கூறி வருகிறாராம். அந்த பிக்பாஸ் நடிகை முதல் சீசனில் வந்தவரா அல்லது இரண்டாவது சீசனில் வந்தவரா என்பதைத் தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசை இருக்கும்.

முதல் சீசனில் பரபரப்பை ஏற்படுத்தியவரும் நடிகருக்கு நெருக்கமானவர்தான், இரண்டாவது சீசனில் பரபரப்பை ஏற்படுத்தியவரும் நடிகருக்கு நெருக்கமானவர்தான். அப்படியென்றால் அந்த இருவரில் யார் அந்த ஒருவர்... அவர் பெயருக்கும் அழகுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மந்திர நடிகையை விடாத ராஜா நடிகர்மந்திர நடிகையை விடாத ராஜா நடிகர் 'ராஜா' நடிகர் இமேஜைக் கெடுக்க சூழ்ச்சி 'ராஜா' நடிகர் இமேஜைக் கெடுக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
10 ஏப், 2019 - 19:10 Report Abuse
Vasudevan Srinivasan சிம்பு அவர்களாக இருக்கலாம். இருந்தாலும் அவர்களது சொந்த விஷயத்தை இப்படி வெளியிடுவது அதுவும் கற்பனையாக நியாயமில்லை.
Rate this:
mukundan - chennai,இந்தியா
09 ஏப், 2019 - 14:11 Report Abuse
mukundan ஐஸ்வர்யா & சிம்பு.... யாஷிகா இல்லை... அது புத்திசாலி பொண்ணு.
Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
08 ஏப், 2019 - 10:25 Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) பழகி வலையில் விழுந்த பின் அப்பாவின் பழகும் விதம் மகனுக்கு வந்துவிட்டால்?அம்மணி கொஞ்சம் யோசிக்கணும்
Rate this:
Lollu - Moscow,யூ.எஸ்.ஏ
07 ஏப், 2019 - 12:33 Report Abuse
Lollu யாஷிகா ஆனந்த் சிம்பு
Rate this:
Lollu - Moscow,யூ.எஸ்.ஏ
07 ஏப், 2019 - 12:32 Report Abuse
Lollu சிம்பு - யாஷிகா ஆனந்தி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in