Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மந்திர நடிகையை விடாத ராஜா நடிகர்

01 ஏப், 2019 - 14:25 IST
எழுத்தின் அளவு:
Gossips

சினிமாவில் ராசி என்பது பலரும் கடைபிடிக்கும் ஒன்று. வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் ராசி, அதிர்ஷ்டம் என சொல்லி விடுவார்கள். திறமைக்கு அதிகமாக மதிப்பிருக்காது. தற்போது முன்னணியில் இருக்கும் ராஜா பெயரைக் கொண்ட நடிகருக்கும், மந்திர பெயரைக் கொண்ட நடிகைக்கும் அப்படி ஒரு இணக்கமான ராசி என்கிறார்கள்.

ஏழு வருடங்களுக்கு முன்பு ராஜா நடிகருக்கு திருப்புமுனையான படமாக அமைந்த புத்தகத் தொடர்பு கொண்ட படத்தில் முதல்முறையாக ஜோடி சேர்ந்தது பெஸ்ட் பர்சன் படம் வரை ஏழாவது ஜோடிப் படமாகத் தொடர்கிறது. கடந்த வாரம் வெளிவந்த தரம் பெயர் கொண்ட படத்திலும் மந்திர நடிகைக்கு சிறு கதாபாத்திரம்தான். இருந்தாலும் ராஜா நடிகர் கேட்டுக் கொண்டால் மந்திர நடிகை நடிக்க மறுக்க மாட்டார் என்கிறார்கள். ராஜா நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் இதைப் பார்த்து பொறாமைப்பட்டு வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
காதலி கதை எழுத, காதலன் இயக்க...காதலி கதை எழுத, காதலன் இயக்க... பிக்பாஸ் நடிகையின் தீவிர காதல் பிக்பாஸ் நடிகையின் தீவிர காதல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

01 ஏப், 2019 - 17:04 Report Abuse
Sasi Kumar ராஜா விஜய் சேதுபதி காயத்ரி மந்திரம்
Rate this:
Sanjay - ,
01 ஏப், 2019 - 15:09 Report Abuse
Sanjay Gayatri vijay sethupathi
Rate this:
01 ஏப், 2019 - 14:44 Report Abuse
Rocky, TVL Vijay Sethupathi
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in