Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகை பளார்

30 மார், 2019 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Gossips

வதந்தியா, உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது கோலிவுட்டில் இதைத்தான் பேசுகிறார்கள். தான் நடித்த அந்தப் படத்தின் முதல் காப்பியை பார்த்த நடிகை, அதிர்ந்து போய்விட்டாராம். இயக்குனரை அழைத்து "எங்கிட்ட கதை சொல்லும்போது எப்படிச் சொன்னாய். படத்தை எப்படி எடுத்து வைத்திருக்கிறாய்?" என்று சத்தம் போட்டாராம். வாய்துடுக்கான அந்த இயக்குனரும் பதிலுக்கு அவருடன் வாதம் செய்ய... ஒரு கட்டத்தில் கோபமான நடிகை விட்டாராம் ஒரு பளார்....

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பாயுமா.... மின்னும்மா...?பாயுமா.... மின்னும்மா...? காதலி கதை எழுத, காதலன் இயக்க... காதலி கதை எழுத, காதலன் இயக்க...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
10 ஏப், 2019 - 19:07 Report Abuse
Vasudevan Srinivasan நயன்தாரா அவர்களது பெயரைக் கெடுக்க இப்படி ஒரு புரளியை யார் கெளப்பினார்களோ..
Rate this:
KayD - Mississauga,கனடா
02 ஏப், 2019 - 00:16 Report Abuse
KayD Andha Nadaikai : Nayantharaa Arai vaangiya araivekaadu vaai thuduku director : Vaayala Itly sudum Atlee
Rate this:
31 மார், 2019 - 09:36 Report Abuse
சுறாபாண்டி அட்லி
Rate this:
bala -  ( Posted via: Dinamalar Android App )
30 மார், 2019 - 17:17 Report Abuse
bala nayanthara
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in