Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சம்பளத்தை உயர்த்திய மில்லி நடிகை

05 மார், 2019 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

மில்லி படம் செம கலெக்ஷன் ஆனதில் ஹேப்பியாக இருக்கிறார் நடிகை. அந்தப் படத்தில் நடிக்க 40 லட்சம் சம்பளம் வாங்கியவர், இப்போது முழுசா ஒரு கோடி ரூபாய் கேட்கிறாராம். அடல்ட்ஸ் ஒன்லி படமாக இருந்தாலும் நடிக்க ரெடியாம், ஆனால் சம்பளம் 2 கோடியாம். மில்லி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டிராயிங் நடிகையையே நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். ஆனால் சம்பளத்தை கேட்டுதான் மிரண்டு நிற்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையின் பிடிவாதம்நடிகையின் பிடிவாதம் பிரமாண்ட படத்தை கைவிட்ட நடிகர் பிரமாண்ட படத்தை கைவிட்ட நடிகர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 மார், 2019 - 11:38 Report Abuse
Vasudevan Srinivasan இத்தனை எதிர்ப்புகளுக்குப் பிறகும் 'எப்படியும்' நடிக்க தயார் என்று சொல்லும் இவரை ஒதுக்கவேண்டும்..
Rate this:
prem - hidd  ( Posted via: Dinamalar Windows App )
09 மார், 2019 - 10:52 Report Abuse
prem this is not her mistake....our mistake.....actress only need a money.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
06 மார், 2019 - 18:06 Report Abuse
Vasudevan Srinivasan ஓவியா அவர்களுக்கு பணம் மட்டும்தான் முக்கியம் என்பது நிரூபணமாகிறது..
Rate this:
05 மார், 2019 - 12:25 Report Abuse
பூண்டு குசு who is this? ans: Vijay
Rate this:
05 மார், 2019 - 15:13Report Abuse
Machi மதன்No. it is his wife sangeetha...
Rate this:
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 மார், 2019 - 13:55Report Abuse
rameshஉன் ............
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in