Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகையின் பிடிவாதம்

02 மார், 2019 - 13:29 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழில் சக்கபோடு போட்ட நம்பர் படம், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சமர்த்தான நடிகை நடிக்கிறார். தமிழில், பள்ளி மாணவி கேரக்டரில் ஒரு மாணவியே நடித்திருந்தார். ஆனால், தெலுங்கு ரீமேக்கில், அந்த பள்ளி மாணவி வேடத்திலும், நானே நடிப்பேன் என்று அடம்பிடித்தாராம் நடிகை. இந்த விஷயத்தில் இயக்குநருக்கும், நடிகைக்கும் மோதல் வந்துள்ளதாக தெரிகிறது. நான் விலகி கொள்கிறேன் என இயக்குநர் சொல்ல, அதன்பிறகுதான் நடிகை தன்னோட பிடிவாதத்தை கைவிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புயலுக்கு பதில் யோகி?புயலுக்கு பதில் யோகி? சம்பளத்தை உயர்த்திய மில்லி நடிகை சம்பளத்தை உயர்த்திய மில்லி நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04 மார், 2019 - 11:53 Report Abuse
Nallavan Nallavan The director should recognize that any grown up woman acts as a school girl, can show "much" and turn everybody on.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in