Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

புயலுக்கு பதில் யோகி?

19 பிப், 2019 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Gossips

காமெடி புயலால் கரையேற முடியாமல் கிடக்கிறார் காமெடி புலி மன்னர். பஞ்சாயத்தும் முடிந்தபாடில்லை. இதனால் யோகியானவரை வைத்து படத்தை முடித்துவிடலாம் என்று நினைக்கிறாராம் தயாரிப்பாளரான பிரமாண்ட இயக்குனர். இது சம்பந்தமாக யோகியாரிடம் பேசியிருக்கிறார்கள்.

"நான் நடித்த எமன் படம் ரிலீசாகட்டும். அதில் மக்கள் என்னை எப்படி ஏத்துக்கிறாங்கன்னு பாருங்க அதுக்கப்புறம் முடிவு பண்ணுங்க"ன்னு சொல்லிட்டாராம். ஒரு வேளை யோகியாரு நடித்தால், புயலுக்கு கொடுத்த சம்பளத்தை அப்படியே கொடுக்கணும்னு தெளிவா சொல்லிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றி கிடைத்ததும் வரும் மமதைவெற்றி கிடைத்ததும் வரும் மமதை நடிகையின் பிடிவாதம் நடிகையின் பிடிவாதம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
23 பிப், 2019 - 16:46 Report Abuse
Vasudevan Srinivasan வடிவேலு அவர்களுக்கு பேசப்பட்ட அதே சம்பளத்தை யோகிபாபு அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சொன்னது யார் என்பது தெரியவில்லை.. யார் சொல்லியிருந்தாலும் அது தவறு வடிவேலு அவர்களின் போதாத நேரம் அரசியல் சூழலில் கால் வைத்து மாட்டிக்கொண்டார் ஆனாலும் அவரது திறமையை விமர்சிக்க முடியாது.. கடின உழைப்பில் முன்னேறியவர் வடிவேலு..
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
22 பிப், 2019 - 19:21 Report Abuse
Bhaskaran வடிவேலுசர் கொஞ்சம் ஈகோ பார்க்காம இறங்கிவந்து மீண்டும் உங்க இடத்தை பிடியுங்கள்
Rate this:
Ms. K - ,
19 பிப், 2019 - 12:57 Report Abuse
Ms. K புலிகேசி படத்துக்கு பலமே வடிவேலு தான். இன்னைக்கு வடிவேலு இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. body language , expression எல்லாம் அருமையா இருக்கும் ...இன்னைக்கு காமெடில இரட்டை அர்த்த வசனங்கள் தான் இருக்கு. நல்லாவே இல்லை பார்க்க!! வடிவேலு ஒரு அருமையான நடிகர் , இன்னைக்கு winner , புலிகேசி , வசீகரா, மிடில் க்ளாஸ் மாதவன் போன்ற படங்கள் டிவில ரசிக்ரோம் நா காரணம் வடிவேல் காமெடி தான்!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in