விஜய்-அஜித்; யார் ஹாட்; யார் ஸ்மார்ட்?: தமன்னா அதிரடி பதில் | பிரபல தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார் | ஒரே டயலாக்கை வைத்து சூப்பர் டீலக்ஸ் டிரைலர் | கல்லூரி பேராசிரியராக நந்திதா | பிரபாஸ் மீது எனக்கு ஈர்ப்பு : வரலட்சுமி | திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறார் லட்சுமி மேனன் | "அம்மன், அருந்ததி" புகழ் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார் | ராதிகா ஆப்தே வெளியிட்ட அதிரடி புகைப்படம் | ராட்சசன் - தெலுங்கு ரீமேக் ஆரம்பம் | சிவா இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சு வார்த்தை ? |
உச்ச நடிகரின் படத்துக்கு இசை அமைத்த பிறகு ஒரு கோடியாக இருந்த தன் சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தி விட்டாராம் அந்த இசை அமைப்பாளர். இதனால் அவரை தேடிப்போன தயாரிப்பாளர்கள் எல்லாம் திரும்பி ஓடி வருகிறார்களாம். ஆஸ்கர் நாயகன்கூட இவ்வளவு சம்பளம் கேட்பதில்லையே என்று புலம்புகிறார்கள் தமிழ் தயாரிப்பாளர்கள்.