Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

என்னவென்று சொல்வது?

02 பிப், 2019 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

சமீபத்தில் வெளியான இரண்டாம் பாகம் படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படத்தை வெளியிட்ட விநியோகஸ்தருக்கு போட்ட காசில் பாதிக்கூட வரவில்லையாம். படம் தோல்வி அடைந்துள்ள நிலையில் இயக்குநரோ, படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய போகிறேன், மூன்றாம் பாகத்தை இயக்க போகிறேன் என கூறி வருகிறாராம். இதனால், விநியோகஸ்தர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வனமகளை மணமகளாக்க விரும்பும் நடிகர்வனமகளை மணமகளாக்க விரும்பும் நடிகர் சம்பளத்தை உயர்த்திய இசை சம்பளத்தை உயர்த்திய இசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bhaskaran - Chennai,இந்தியா
03 பிப், 2019 - 19:30 Report Abuse
Bhaskaran பிரபுதேவாவை ரசிக்கும் இளைஞர் கூட்டம் குறைந்துவிட்டது என்று அர்த்தம் தலைமுறைகளின் ரசிப்புத்தன்மை மாறிக்கொண்டே இருக்கும் சிவாஜியின் பழைய படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது என்அண்ணனின் பெயர்த்தி எப்படி இதையெல்லாம் ரசித்தீங்க தாத்தா என்று கேட்கிறாள்
Rate this:
விஜய் ஆனந்த் - சென்னை  ( Posted via: Dinamalar Windows App )
02 பிப், 2019 - 18:16 Report Abuse
விஜய் ஆனந்த் சார்லி சாப்ளின், இயக்குனர் சக்தி சிதம்பரம்
Rate this:
02 பிப், 2019 - 16:33 Report Abuse
Loganathan Charlie Chaplin 2
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in