Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வனமகளை மணமகளாக்க விரும்பும் நடிகர்

21 ஜன, 2019 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Gossips

டி.வி நிகழ்ச்சியில் தேடியும் பெண் கிடைக்காத அந்த நடிகருக்கு காதல் ஒன்றும் புதிதில்லை. உடன் நடித்த பூஜை நடிகை, தாரா நடிகை என்று ஒரு ரவுண்டு வந்து விட்டு இப்போது வட நாட்டில் இருந்து வந்திருக்கும் வனமகளுடன் காதல் வயப்பட்டு நிற்கிறாராம். காதலுக்கு வனமகள் யெஸ் சொன்னாலும், பாரம்பரியம் மிக்க பாலிவுட் குடும்பம் பெருசா நோ சொல்றாங்களாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பயோபிக்கிற்கு மிரட்டல்பயோபிக்கிற்கு மிரட்டல் என்னவென்று சொல்வது? என்னவென்று சொல்வது?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Anvardeen - chennai,இந்தியா
22 ஜன, 2019 - 08:57 Report Abuse
Anvardeen அப்போ நீங்க எல்லாம் சிகப்பா ?
Rate this:
Ms. K - ,
21 ஜன, 2019 - 13:40 Report Abuse
Ms. K Arya and sayeesha saigal
Rate this:
Chowkidar N.Purushothaman - Cuddalore ,இந்தியா
21 ஜன, 2019 - 12:24 Report Abuse
Chowkidar N.Purushothaman இவன் கூட லவ் ஜிகாத் பார்ட்டி தான் ...அதெப்பிடி ..எல்லா பச்சை நடிகர்களுக்கும் மாற்று மத பெண்களை தான் திருமணம் செய்து கொள்ள பிடிக்கும் போல ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in