Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

யோகியானவர் சம்பளம், அதிர்ச்சியில் இட்லி

07 டிச, 2018 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

வெற்றி நடிகர் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் யோகம் நிறைந்த நடிகர் தான் காமெடியன். படம் முழுக்க வருகிற மாதிரியான கேரக்டராம். 40 நாள் கால்ஷீட் கேட்டாராம் படத்தை இயக்கும் இட்லி இயக்குனர். "80 நாள் தானே சார் படம்னா எத்தனை நாள் வேணாலும் கால்ஷீட் தர்றேன்" என்றவர், சம்பளம் மட்டும் ஒரு கோடி கொடுத்துடுங்கன்னு சொன்னாராம். சம்பளத்தை கேட்ட இயக்குனர் ஷாக்காகி தயாரிப்பாளர்கிட்ட சொல்ல. "தயாரிப்பாளரோ அவர் இருந்தா படத்துக்கு வெயிட்டுதான் கேட்கிறத கொடுத்திடுங்க" என்று கூலாக சொல்லிட்டாராம். இதை கேள்விப்பட்ட காமெடியன் "அவருக்கு அம்புட்டு பெருந்தன்மையா?" என்று அவரும் 20 லட்சத்தை குறைச்சு 80 லட்சத்துக்கு ஓகே சொல்லிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு மறுமணத்துக்குள் அவ்வளவு கலவரம்???ஒரு மறுமணத்துக்குள் அவ்வளவு கலவரம்??? யார் காரணம்? யார் காரணம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Padikkadha Medhai - Trichy,இந்தியா
25 ஜன, 2019 - 06:22 Report Abuse
Padikkadha Medhai என்ன தப்பு? மவுசு இருக்கும்போது கல்லா கட்டுறதுதான் புத்திசாலித்தனம்.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
06 ஜன, 2019 - 15:49 Report Abuse
Sathish தமிழ்நாட்டுல இப்படி சம்பாதிச்சாதான் முடியும். நடிகர்கள்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 டிச, 2018 - 15:56 Report Abuse
Vasudevan Srinivasan இவர் மட்டுமல்ல ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நடிகர்கள் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும் என்பது தெரியும் அதனால்தான் 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற பார்முலாவை பின் பற்றுகிறார்கள்..
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
08 டிச, 2018 - 02:11 Report Abuse
 nicolethomson அவரோட பெக்க்ராவுண்ட் சொல்லுது , அதுனால அவருக்கு சம்பளம் அப்படி
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
07 டிச, 2018 - 17:46 Report Abuse
A.George Alphonse This man seems to be more weight bodily and there is no weight for movie in his presence. Nowadays the comedians are making the people to laugh hardly.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in