Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஒரு மறுமணத்துக்குள் அவ்வளவு கலவரம்???

14 நவ, 2018 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழ்த் திரையுலகத்தின் உச்ச நட்சத்திரத்தின் இரண்டாவது மகளுக்கும், பெரும் தொழிலதிபர் மற்றும் வளரும் நடிகர் ஒருவருக்கும் இடையிலான மறுமணம் பற்றித்தான் நேற்று பல ஊடகங்களில் செய்தி. ஆனால், அது அதிகாரப்பூர்வ செய்தி அல்ல. இதுவரையில் உச்ச நட்சத்திரம் தரப்பிலிருந்தும் அதற்கு மறுப்பு வராததால் அந்த மறுமணம் பற்றிய செய்திகள் உண்மையாகத்தான் இருக்கும்.

இந்த மறுமணத்தின் பின்னணியில் ஒரு கலவரமான உண்மைகள் இருக்கிறது. உச்ச நட்சத்திரத்தின் மகள் விவாகரத்து பெற்றவர். அவரைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நடிகரும் விவகாரத்து வாங்கியவர். அவருடைய முன்னாள் மனைவி, முன்னாள் பத்திரிகை அதிபர் ஒருவரின் பேத்தியாம். அந்த பேத்தி, தற்போது வேறு ஒரு இளம் தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளாராம். அந்த இளம் தொழிலதிபருக்கும், மூன்றெழுத்து நடிகைக்கும் திருமணம் நடக்க இருந்து நிச்சயதார்த்தம் வரை சென்று, பின்னர் ரத்தானது.

உச்சநட்சத்திரத்தின் மகளின் முன்னாள் கணவர் ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவிட்டது கூடுதல் தகவல்.

பெரிய இடத்தில் காதலும், விவாகரத்தும், மறுமணமும் சர்வசாதாரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம். இது பற்றித்தான் இப்போது ஹாட்டாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
400 கதைகளை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் ?400 கதைகளை வாங்கி வைத்திருக்கும் ... யோகியானவர் சம்பளம், அதிர்ச்சியில் இட்லி யோகியானவர் சம்பளம், அதிர்ச்சியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Shanu - Mumbai ,இந்தியா
20 நவ, 2018 - 18:16 Report Abuse
Shanu . சௌந்தர்யாவின் முன்னாள் கணவர் ரெண்டாவது திருமணம் செய்து விட்டார். சௌந்தர்யா ரெண்டாவது திருமணம் செய்வது தவறில்லை. மறுமணம் என்றாலும் வாழ்த்துங்கள் இகழ்ந்து பேசாதீர்கள்
Rate this:
rohi - malaysia,மலேஷியா
19 நவ, 2018 - 11:13 Report Abuse
rohi சௌந்தர்யா+விசாகன்+கன்னிகா+வருண் மணியன்+திரிஷா ஷப்பா...முடியலடா சாமி...
Rate this:
Sekar Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 நவ, 2018 - 08:14 Report Abuse
Sekar Srinivasan தமிழ் நாட்டின் எலிசபெத் டைலர் என்று முன்னாள் நடிகை லட்சுமிக்கு பெயருண்டு.ராதிகா மூன்று திருமணம்.ஒருவனுக்கு ஒருத்தி என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஒரு வித பயம் காரணமாக மத்திய தர வர்க்கம் கடைபிடிக்கறது. என் வாழ்வு என் உரிமை என் இஷ்டம் என்பது ஒரு வகை. மிடில் கிளாஸ் மைண்ட் இதை பெரிதாக்கி கொண்டு இருக்கிறது. இருக்கிற கொஞ்ச நாளை அவர்கள் இஷ்டப்படி வாழட்டுமே . உங்களுக்கு என்னப்பா வந்தது.
Rate this:
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
15 நவ, 2018 - 06:28 Report Abuse
வேலங்குடியான் எல்லாம் ரஜனி மகள் சௌந்தர்யாவே தான்.....
Rate this:
15 நவ, 2018 - 02:01 Report Abuse
Christopher எப்பா முடியலடா சாமி,
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in