பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் வெளியான நார்த் மெட்ராஸ் படத்தை ஒல்லி பிச்சான் நடிகர் ரொம்பவே எதிர்பார்த்தார். பரபரப்பாக பேசப்படும் என்று நம்பினார். ஆனால் இரண்டு விதமான விமர்சனங்கள் வந்ததாலும், எதிர்பார்த்தபடி வசூலிக்காமல் போனதாலும் நடிகர் ரொம்பே அப்செட். போட்ட பணம் கிடைத்தால் போதும் என்கிற நிலை இப்போது. இதனால் அடுத்த பாக முயற்சியை கைவிட்டு விடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம். அடுத்த பாகத்தின் பாதி பணிகள் முடிந்த நிலையில் மீதியை முடித்துவிடுவோம். இதில் இழந்ததை அதில் மீட்கலாம் என்கிறாராம் இயக்குனர்.