ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகரை எதிர்த்து திடீரென்று குரல் உயர்த்தி இருக்கிறார் காமெடி நடிகர். சமூகவலைதளங்களில் ரசிகர்களோடு மோதியவர், இப்போது போலீஸ் வரைக்கும் போயிருக்கிறார். திடீரென அவர் அந்த நடிகரை டார்க்கெட் செய்து ஏன் என்று எல்லோரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். நடிகரின் எதிர்கால அரசியலை பிடிக்காத ஒரு அரசியல் கட்சி தான் நடிகருக்கு பின்னால் இருப்பதாக கோலிவுட்டில் பேசுகிறார்கள். காமெடி நடிகர் அந்தக் கட்சியின் குடும்பத்துக்கு நெருக்கமானவராம்.