பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் தமிழுக்கு அரசரின் மகளான சாந்தமான நடிகைதானாம். சம்பளம் பற்றி அதிகம் பேசுவதில்லை, கொடுப்பதை வாங்கிக் கொள்வார், கதை கேட்பதில்லை, எந்த கதையானாலும் ஓகே சொல்வார், கேரக்டர் பற்றி கவலைப்பட மாட்டார், இயக்குனர் எப்படி நடிக்கச் சொல்கிறாரோ அப்படி நடிப்பார். சமீபத்தில் ஒரு படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தார். அடுத்த வருகிற படங்களில் லிப்லாக் முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார். இப்படி ஏராள தாராள சலுகைகள் அளிப்பதால் அவரை நோக்கி படை எடுக்கிறார்கள் மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள்.