ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விவேகத்துடன் எடுக்கப்பட்ட படத்தால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டத்தான் அதே தயாரிப்பாளருக்கு அடுத்த படத்தையும் கொடுத்தார் ஹெட். நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு குறைந்த விலையில் படத்தை கொடுத்து நம் விசுவாசத்தை காட்ட வேண்டும் என்பதுதான் ஹெட்டின் நிபந்தனை. ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் தயாரிப்பு தரப்பு படத்தை பெரிய விலைக்கு வேறு நபர்களிடம் பேசி வருகிறார்களாம். விரைவில் பஞ்சாயத்து கூட இருக்கிறதாம்.