Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்

08 செப், 2018 - 15:43 IST
எழுத்தின் அளவு:
CineGossips

லேடி சூப்பர்ஸ்டார், ஹிந்தி இயக்குனர் வில்லனாக நடித்த கண்ணிற்கும், நேரத்திற்கும் சம்பந்தப்பட்ட படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நான்கே நாட்களில் பதினாறு கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்புத் தரப்பு தகவல்களை கசியவிட்டது. ஆனால், அந்த அளவிற்கு வசூல் இல்லை என்கிறது திரையுலக வட்டாரம்.


இப்படி படம் வெற்றி என்று சொன்னால்தான் பிறகு எடுக்கும் படங்களுக்கும் பைனான்ஸ் கிடைக்குமாம். அதனால்தான் திரையுலகின் முக்கிய பைனான்ஸ் புள்ளியை விழாவிற்கு அழைத்து சிறப்பித்திருக்கிறார்கள். படக்குழுவினர்கள் அனைவருமே அவரைப் பாராட்டிப் பேசியதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.



சக்சஸ் மீட் வரை சென்றாலும் படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளாராம் தயாரிப்பாளர். முதலில் சம்பள பாக்கியை கொடுத்துவிட்டு பிறகு பொய்யான சக்சஸ் மீட்டை நடத்தியிருக்கலாமே என அந்தக் கலைஞர்களே வாய்விட்டு புலம்பி வருகிறார்களாம். நேரம் காலம் பார்க்காமல் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஆதரவாக படத்தில் நடித்த நடிகர்கள் கூடப் பேசவில்லை என்பது வேறு விஷயம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலுக்கு பூஜை போடும் நடிகைஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை விசுவாசம் காட்ட மறுக்கும் தயாரிப்பாளர் விசுவாசம் காட்ட மறுக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08 செப், 2018 - 17:45 Report Abuse
Mirthika Sathiamoorthi அதென்ன நடிகர்கள் கூட ? வதந்தி சொல்லுங்க கருத்தெல்லாம் சொல்லாதீங்க...எத்தனையோ நடிகர்களுக்கு சம்பள பாக்கி இருக்கிறப்ப ( ஜெய்சங்கர் காலம் தொட்டு இப்போ வரைக்கும் திரும்பி வந்த தயாரிப்பாளரின் காசோலை) எத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்களுக்கு ஆதரவா பேசினாங்க..அவன்காவங்களுக்கு ஒரு சங்கம் இருக்கறப்ப நடிகர்கள் எப்படீங்க பேசுவாங்க? அட போங்க சார் சும்மா காமெடிய பண்ணிக்கிட்டு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in