‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மந்திரத்தின் பெயர் கொண்ட நடிகையை எப்படியாவது நல்ல இடத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று பாடுபடுகிறார் அந்த நடிகர். தான் நடிக்கும் படங்களில் முடிந்தவரை அவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறார். நடிகரின் அன்பு பிடியில் அடுத்து சிக்கியிருப்பவர் மலையாளத்தில் பிரேமித்து தமிழில் கடந்து போனவர். "நல்ல திறமையான பொண்ணு, ஒரு வாயப்பு கொடுங்கனு" என்று நடிகை புகழ் பாடுறாராம் நடிகர்.