'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இப்போதுதான் நடிக்க ஆரம்பித்திருக்கும் அந்த வாரிசு நடிகர், காரோட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நடிகர் குடும்பத்தை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்காம். படமே வெளிவராத நிலையில் இப்படி பேரை கெடுத்துக் கொண்டால் என்ன ஆகும் என்று நடிகர், வாரிசை கடிந்து கொண்டாராம். பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பியபோது தான் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.