‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
தளபதியின் அடுத்த படத்தை தானே இயக்கி ஹாட்ரிக் அடிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் அந்த இயக்குனர். இரண்டு வெற்றி கொடுத்திருப்பதால் மூன்றாவதும் நமக்குத்தான் வாய்ப்பு என்று காத்திருந்தார். ஆனால் தளபதி டிக் அடித்திருப்பது தனியொருவன் இயக்கியவரை. அந்த இயக்குனர் கதை பிடித்திருந்தாலும் தளபதி தவிர்த்தது ஏன் தெரியுமா? முந்தைய இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் பட்ஜெட்டை மீறி பல கோடி செலவு இழுத்துவிட்டது தான். படம் வெற்றி பெற்றாலும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்தது தான்.