'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தெலுங்கு தேசத்தில் பாலியல் புகார்கள் மூலம் திடீர் பரபரப்படைந்திருக்கும் நடிகையை தமிழில் நடிக்க வைக்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறது ஒரு தயாரிப்பு நிறுவனம். அந்த நிறுவனம், நடிகையை ஒரு படத்தில் நடிக்க முயற்சித்துள்ளது. நடிகையும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் தெலுங்கு திரையுலகம் அதற்கு தடைபோடுகிறார்களாம். உங்கள் தமிழ் படம் இங்கு நல்ல முறையில் ரிலீசாகணும்னா அந்த அந்த எண்ணத்தை விட்டுருங்கன்னு சொல்லியிருக்காங்களாம். ஆனாலும் வேறு சில சிறு தயாரிப்பு நிறுவனங்களும் நடிகையை அணுகியிருக்கிறதாம்.