தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரகாச ராஜாவை மூவண்ணக்கொடி தேசிய கட்சிக்கு இழுத்துவிட பெரிய அளவில் முயற்சி நடக்குதாம். ஆனால் மனுஷன் பிடிகொடுக்காமல் இருக்காராம். அதுவும் ஊழல்கட்சிதான் ஆளை விடுங்கன்னு சொல்றாராம். நடக்கப்போற தேர்தலுக்குள்ள அவரை கட்சிக்கு கொண்டு வருகிற அசைன்மெண்டை தமிழ்நாட்டு பூ நடிகையிடம் கொடுத்திருக்கிறதாம் கட்சி மேலிடம். இதுவரை பல சுற்று பேச்சு நடத்திட்டாராம் பூ நடிகை. இப்போது "அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை கொடுத்திடலாம்" என்கிற டீலிங்கோடு பேச ஆரம்பிச்சிருக்காங்களாம். பழம் நழுவி பாலில் விழும் என்றுதான் தெரிகிறது.