ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
வெற்றி நடிகர் தினமும் குடியும் குடித்தனமுமாக இருந்ததால் ஒரே வீட்டில் வசித்து வந்த கடைத்தெரு நடிகை ரொம்பவே ஷாக் ஆனாராம். திருந்திவிடுவார் என்று காத்திருந்தவருக்கு நடந்ததெல்லாம் தலைகீழ்தான். குடி அடிதடி வரைக்கும் செல்ல வெறுத்துப்போன நடிகை தெலுங்கு தேசத்துக்கே சென்று விட்டாராம். தனக்கு தானே மேனேஜராகியிருப்பதோடு. சம்பளத்தையும் கணிசமாக குறைத்து சொந்த காலில் நிற்க முடிவு செய்து விட்டாராம்.