ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடவுள் படத்தோட இரண்டாம் பாகத்துல நடிக்கவே மாட்டேன் என்று ரொம்ப ஸ்ட்டிராங்கா சொல்லிட்டாங்களாம் அந்த ஷா நடிகை. சரி பரவாயில்லை, அவர் இறந்து விட்டதாக காட்டிவிட்டு புதிய கேரக்டரை சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்களாம். ஆனால் நடிகையோ படத்துல என்னோட முகமோ உருவமோ எந்த ரூபத்துலேயும் வரக்கூடாதுன்னு சொல்றாராம். கடவுள் படத்து மேல நடிகைக்கு அப்படி என்ன கோபமுன்னு தெரியாமல் தவிக்கிறாராம் தயாரிப்பு.