பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அடிக்கடி பார்ட்டி நடத்தும் டீமில் இருந்த இரண்டெழுத்து கவர்ச்சி நடிகை, இப்போது தனியாக இருக்கிறார். சொந்தப்படம் எடுத்தது, பார்ட்டிகளுக்கு செலவு பண்ணியது என்று பல கோடிகளை இழந்த நடிகை, தான் நடத்தி வந்த நிறுவனங்களையும் மூடிவிட்டார். தமிழில் வாய்ப்பு இல்லாததால் மலையாளப் படமே போதும் என்று அங்கேயே தஞ்சமாகிவிட்டார். மலையாள முன்னணி ஹீரோக்களும் தங்கள் படத்தில் நடிகைக்கு சிபாரிசு செய்யுறாங்களாம். தமிழில் பட்ட கடனை மலையாளத்தில் நடித்து அடைத்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை.