பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வேலை செய்யுறவன் படத்து இயக்குனர் மேல் செம கோபத்தில் இருக்கிறாராம் புன்னகைக்கும் அரசியான சினேகமான நடிகை. "நீங்க செகண்ட் ஹீரோயின்" என்று ஆசை காட்டி நடிக்க அழைத்து, ஏகப்பட்ட காட்சிகளை படமாக்கினாராம் இயக்குநர். ஆனால், எடுத்த காட்சிகளில் பாதிக்கு மேல் வெட்டி வீசிவிட்டு சிறப்பு தோற்றமாக்கி விட்டாராம். படத்தை பார்த்த இரவே இயக்குநருக்கு போன் பண்ணி தன் உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்துவிட்டராம் சினேகமும், அவரது கணவரும். இயக்குனர், எவ்வளவோ சமதானம் சொல்லியும் சினேகம் சமாதானமாகவில்லையாம். இதனால் தன் ஆதங்கத்தை பத்திரிக்கைகள் வாயிலாக தெரிவித்து வருகிறார்.