Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பழிவாங்க முடிவெடுத்த தளபதி நடிகர்

22 மார், 2026 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossip
Advertisement


மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசையும், 'அட்டாக்' செய்து, தளபதி நடிகர் நடித்துள்ள கடைசி படத்துக்கு சென்சார் போர்டு, 'செக்' வைத்த நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு போன தளபதி நடிகருக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடைசியில் தணிக்கை குழுவிடம், சரண்டர் ஆன பட குழுவுக்கு மேலும் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளதாம்.

அதாவது, அப்படத்தில் அரசியல் கட்சிகளை தோலுரிக்கும் வகையில், தளபதி நடித்த காட்சிகளை கத்தரித்து விட்டனர். இதனால், கடும் கோபத்துக்கு ஆளான, தளபதி நடிகர், 'என்னை திட்டம் போட்டு பழிவாங்கியவர்களை பழிக்கு பழி வாங்காமல் விடவே மாட்டேன்...' என்று ஆவேசத்தில் கொந்தளித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விட்டதை வட்டியும் முதலுமாக வசூலிக்கும் அமரன்விட்டதை வட்டியும் முதலுமாக ... முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
25 மார், 2026 - 06:03 Report Abuse
தாமரை மலர்கிறது கொந்தளித்து கொந்தளித்து வயிறு எரிந்து சாக வேண்டியது தான். மோசமான வன்முறையை தூண்டும் படத்திற்கு லைசென்ஸ் கொடுக்க இயலாது.
Rate this:
P. SRINIVASAN - chennai,இந்தியா
23 மார், 2026 - 04:03 Report Abuse
P. SRINIVASAN இது ஒரு டம்மி பீஸ்
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
23 மார், 2026 - 02:03 Report Abuse
angbu ganesh அணில் ஏதோ சினிமா வசனம் மாதிரி நெனச்சு காலைல ஷூட்டிங் மழைல மாப்புன்னு இருக்கும்னு அரசியல நெனச்சிட்டார், அங்க ஏற்கனவே பெருசாளிங்க ரொம்ப இருக்கு இதுல இவர் சுண்டெலி ஒரு கூந்தலையும் அல்ல முடியாது
Rate this:
22 மார், 2026 - 11:03 Report Abuse
surya krishna முதல்ல போய் வருமான வரி சரியா கட்ட சொல்லுங்க அப்புறம் அரசியல் வந்து கிழிக்கலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap