Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2020ல் வெளியான நேரடி தமிழ் படங்கள் : முழு விபரம் ஒரு ரவுண்ட் அப்!

29 டிச, 2020 - 16:46 IST
எழுத்தின் அளவு:
Movies-released-in-Tamil-cinema-2020-movie-full-list

கொரோனா பிரச்னையால் 2020ம் ஆண்டு, ஒட்டுமொத்த உலகமும் தடுமாறிபோனது. அதிலும் சினிமா துறை மிகப்பெரிய சிக்கலை சந்தித்தது. கிட்டத்தட்ட 100 படங்கள் வரை வெளிவராமல் முடங்கி போனது. சுமார் ரூ.2500 கோடி நஷ்டம் வரும் என்கிறார்கள். பொதுவாக ஆண்டுக்கு 200 படங்கள் வெளியான தமிழ் சினிமாவில் இந்தாண்டு 100 படங்கள் மட்டுமே வெளியானது. 2020ம் ஆண்டு தியேட்டர்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்....

ஜனவரி 3

1.ஆனந்த வீடு

தயாரிப்பு - நிலா மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - ஜி. சுகுமாரன்

2.அய்யா உள்ளேன் அய்யா

தயாரிப்பு - வீரஸ்ரீ சந்தன கருப்பராயன்
இயக்கம் - ஈரோடு சௌந்தர்
இசை - சி.எம்.மகேந்திரன்
நடிப்பு - கபிலேஷ், பிரார்த்தனா சந்தீப், கே.எஸ்.ரவிக்குமார்

3.என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா

தயாரிப்பு - எஸ்எச் மீடியா டிரீம்ஸ்
இயக்கம் - நவீன் மணிகண்டன்
இசை - எஸ்.ஆர். ராம்
நடிப்பு - விகாஸ், மதுமிதா, ராமர்

4.காதல் விழிகள்

தயாரிப்பு - ஸ்ரீ சுமதி பிலிம்ஸ்
இயக்கம் - ஸ்ரீ சுமதி
இசை - ஸ்ரீ சுமதி
நடிப்பு - ஜெயபாலன், ஸ்ரீ சுமதி

5.பச்சை விளக்கு

தயாரிப்பு - டிஜி தின்க் மீடியா
இயக்கம் - டாக்டர் மாறன்
இசை - ரவி தேவேந்திரன்
நடிப்பு - டாக்டர் மாறன், தீஷா

6.பசும்பொன் தெய்வம்

தயாரிப்பு - புனிதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம் - சூலூர் கலைப்பித்தன்

7.பிழை

தயாரிப்பு - டர்னிங் பாயின்ட் பிக்சர்ஸ்
இயக்கம் - ராஜ்வேல் கிருஷ்ணா
இசை - பைசல்
நடிப்பு - காக்கா முட்டை ரமேஷ், அப்பா நசத், மைம் கோபி, சார்லி

8.தேடு

தயாரிப்பு - கிஷோர் சினி ஆர்ட்ஸ்
இயக்கம் - சுசி ஈஸ்வர்
இசை - டிஜே கோபிநாத்
நடிப்பு - சஞ்சய், மேகனா

9.தொட்டு விடும் தூரம்

தயாரிப்பு - உஷா சினி கிரியேஷன்ஸ், ரக்ஷாந்த் கிரியேஷன்ஸ்
இயக்கம் - நாகேஸ்வரன்
இசை - நோவா
நடிப்பு - விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லா

ஜனவரி 9

10. தர்பார்

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஏஆர் முருகதாஸ்
இசை - அனிருத்
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்

ஜனவரி 15

11. பட்டாஸ்

தயாரிப்பு - சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம் - ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
இசை - விவேக் - மெர்வின்
நடிப்பு - தனுஷ், மெஹ்ரின் பிர்தசா

ஜனவரி 24

12. சைக்கோ

தயாரிப்பு - டபுள் மீனங் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - மிஷ்கின்
இசை - இளையராஜா
நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன்

13. ராஜாவுக்கு செக்

தயாரிப்பு - பல்லட்டே கொக்கட் பிலிம் அவுஸ்
இயக்கம் - சாய் ராஜ்குமார்
இசை - வினோத் எஜமான்யா
நடிப்பு - சேரன், சரயு மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே

14. டாணா

தயாரிப்பு - நோபள் மூவீஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - யுவராஜ் சுப்ரமணி
இசை - விஷால் சந்திரசேகர்
நடிப்பு - வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகிபாபு

ஜனவரி 31

15. டகால்டி

தயாரிப்பு - 18 ரீல்ஸ், ஹேன்ட்மேட் பிலிம்ஸ்
இயக்கம் - விஜய் ஆனந்த்
இசை - விஜய் நரேன்
நடிப்பு - சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு

16. மாயநதி

தயாரிப்பு - ராஜி நிலா முகில் பிலிம்ஸ்
இயக்கம் - அசோக் தியாகராஜன்
இசை - ராஜா பவதாரிணி
நடிப்பு - அபி சரவணன், வெண்பா

17. நாடோடிகள் 2


தயாரிப்பு - மெட்ராஸ் என்டர்பிரைசஸ்
இயக்கம் - சமுத்திரக்கனி
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - சசிகுமார், அஞ்சலி, அதுல்யா


18. உற்றான்

தயாரிப்பு - சாட் சினிமாஸ்
இயக்கம் - ராஜாகஜினி
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
நடிப்பு - ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமாளி

பிப்ரவரி 7

19.அடவி

தயாரிப்பு - ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்
இயக்கம் - ரமேஜ். ஜி
இசை - சரத் ஜடா
நடிப்பு - வினோத் கிஷன், அம்மு அபிராமி

20.சண்டிமுனி

தயாரிப்பு - சிவம் மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - மில்கா எஸ். செல்வக்குமார்
இசை - ரிஷால் சாய்
நடிப்பு - நட்டி, மனிஷா யாதவ், யோகி பாபு

21.புலிக்கொடி தேவன்

தயாரிப்பு - சோழநாடு டாக்கீஸ், வள்ளுவர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - எஸ்.பி.ராஜ் பிரபு
இசை - ஜீவன் மயில்
நடிப்பு - கிருஷ்ணசாமி, அமலா மரியா

22.சீறு

தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - ரத்னசிவா
இசை - இமான்
நடிப்பு - ஜீவா, ரியா சுமன்

23.வானம் கொட்டட்டும்

தயாரிப்பு - மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் - தனா
இசை - சித் ஸ்ரீராம்
நடிப்பு - விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, மடோனா செபாஸ்டியன்

பிப்ரவரி 14

24.டே நைட்

தயாரிப்பு - பியுச்சர்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - என்.கே. காண்டி
இசை - அரி சென்
நடிப்பு - ஆதர்ஷ் புல்லனிகட், அன்னம் ஷாஜன்

25.நான் சிரித்தால்


தயாரிப்பு - அவ்னி மூவீஸ்
இயக்கம் - ராணா
இசை - ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு - ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார்

26.ஓ மை கடவுளே

தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ்
இயக்கம் - அஷ்வத் மாரிமுத்து
இசை - லியோன் ஜேம்ஸ்
நடிப்பு - அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன்

பிப்ரவரி 21

27.பாரம்

தயாரிப்பு - ரெக்லஸ் ரோசஸ்
இயக்கம் - பிரிய கிருஷ்ணசாமி
இசை - வேத் நாயர்
நடிப்பு - ராஜு, சுகுமார் சண்முகம், ஜெயலட்சுமி

28.காட் ஃபாதர்

தயாரிப்பு - ஜிஎஸ் ஆர்ட்ஸ், பர்ஸ்ட் கிளாப்
இயக்கம் - ஜெகன் ராஜசேகர்
இசை - நவீன் ரவீந்திரன்
நடிப்பு - நட்டி, அனன்யா, லால்

29.கன்னி மாடம்

தயாரிப்பு - ரூபி பிலிம்ஸ்
இயக்கம் - போஸ் வெங்கட்
இசை - ஹரி சாய்
நடிப்பு - ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி, விஷ்ணு ராமசாமி

30.குட்டி தேவதை

தயாரிப்பு - ஜெய் சக்தி மூவிஸ்
இயக்கம் - அலெக்சாண்டர்
இசை - அமுதபாரதி
நடிப்பு - சோழவேந்தன், தேஜா ரெட்டி, வேல ராமமூர்த்தி

31.மாஃபியா

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கார்த்திக் நரேன்
இசை - ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு - அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர்

32.மீண்டும் ஒரு மரியாதை

தயாரிப்பு - மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம் - பாரதிராஜா
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
நடிப்பு - பாரதிராஜா, நட்சத்திரா

பிப்ரவரி 28

33.திரௌபதி

தயாரிப்பு - ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் - மோகன் ஜி
இசை - ஜுபின்
நடிப்பு - ரிச்சர்ட், ஷீலா
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020

34.கல்தா

தயாரிப்பு - மலர் மூவி மேக்கர்ஸ், ஐ கிரியேஷன்ஸ்
இயக்கம் - ஹரி உத்ரா
இசை - ஜெய் கிரிஷ் - அலிமிர்சாக்
நடிப்பு - ஆண்டனி சகாயராஜ், சிவா நிஷாந்த், ஐரா ஜெயின், திவ்யா ஏழுமலை
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020

35.இரும்பு மனிதன்

தயாரிப்பு - சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - டிஸ்னி
இசை - கே.எஸ். மனோஜ்
நடிப்பு - சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020

36.கடலில் கட்டு மரமாய்

தயாரிப்பு - ஷோபா மூவிஸ்
இயக்கம் - யுவராஜ் முனிஷ்
இசை - எ.கே. ராம்ஜி
நடிப்பு - ரக்ஷன், ரித்திகா, இலயா, லதா சாய்
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020

37.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

தயாரிப்பு - வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி
இயக்கம் - தேசிங் பெரியசாமி
இசை - மசாலா காபி, ஹர்ஷவர்தன், ரமேஷ்வர்
நடிப்பு - துல்கர் சல்மான், நித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன்
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020

மார்ச் 6

38.காலேஜ் குமார்

தயாரிப்பு - எம்ஆர் பிக்சர்ஸ்
இயக்கம் - ஹரி சந்தோஷ்
இசை - குதுப் இ கிரிபா
நடிப்பு - ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலா

39.ஈவர் கரவாது

தயாரிப்பு - விஆர் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - பி.டி. ஜிஜு
இசை - ரவி ஜே மேனன்
நடிப்பு - விஜயேந்திரா

40.எட்டுத்திக்கும் பற

தயாரிப்பு - வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - கீரா
இசை - எம்.எஸ்.ஸ்ரீகாந்த்
நடிப்பு - சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா

41.ஜிப்ஸி

தயாரிப்பு - ஒலிம்பியா மூவிஸ்
இயக்கம் - ராஜு முருகன்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - ஜீவா, நடாஷா சிங், சன்னி வெய்ன், லால் ஜோஸ்

42.இந்த நிலை மாறும்

தயாரிப்பு - பந்தளம் சினிமாஸ்
இயக்கம் - அருண்காந்த்
இசை - ஆலன் செபாஸ்டியன்
நடிப்பு - ராம்குமார், சுதர்ஷன், அஷ்வின் குமார், சாம்ஸ், ஒய்ஜி மகேந்திரா, டிஎம் கார்த்திக், லட்சுமி ராமகிருஷ்ணன், நிவேதிதா சதீஷ்

43.வெல்வெட் நகரம்

தயாரிப்பு - எ மேக்கர்ஸ் ஸ்டுடியோ
இயக்கம் - மனோஜ் குமார் நடராஜன்
இசை - அச்சு, சரண் ராகவன்
நடிப்பு - வரலட்சுமி சரத்குமார், ரமேஷ் திலக், அர்ஜய், சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர்

மார்ச் 13

44.அசுரகுரு

தயாரிப்பு - ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ராஜ்தீப்
இசை - கணேஷ் ராகவேந்திரா
நடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு

45.தாராள பிரபு

தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா
இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து
இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊருகா - தி பேன்ட், ஷான் ரோல்டன், விவேக் மெர்வின்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்

46.கயிறு

தயாரிப்பு - ஸ்கைவே பிக்சர்ஸ்
இயக்கம் - கணேஷ்
இசை - விஜய் ஆனந்த், பிரித்வி
நடிப்பு - எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்

47.தஞ்சமடா நீ எனக்கு

தயாரிப்பு - ரியல் மீடியா
இயக்கம் - எம்.சார்லி
இசை - வாழமுட்டம் சந்திரபாபு
நடிப்பு- விஜய்

48.வால்டர்

தயாரிப்பு - 11:11 புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - அன்பு
இசை - தர்ம பிரகாஷ்
நடிப்பு - சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா

நவம்பர் 14

49.பிஸ்கோத்

தயாரிப்பு - மசாலா பிக்ஸ்
இயக்கம் - ஆர்.கண்ணன்
இசை - ரதன்
நடிப்பு - சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்பலா

50.இரண்டாம் குத்து

தயாரிப்பு - பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - சந்தோஷ் பி.ஜெயக்குமார்
இசை - தரண் குமார்
நடிப்பு - சந்தோஷ் பி.ஜெயக்குமார், கரிஷ்மா கௌல், அக்ரிதி சிங்

51.கருப்பு ஆடு

தயாரிப்பு - போர் ஸ்கொயர் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பிரபதீஷ் சாம்ஸ்
இசை - ரொனால்டு ரீகன்
நடிப்பு - மகேஷ்


52.மரிஜுவானா

தயாரிப்பு - தேர்ட் ஐ கிரியேஷன்ஸ்
இயக்கம் - எம்டி ஆனந்த்
இசை - கார்த்திக் குரு
நடிப்பு - ரிஷி ரித்விக், ஆஷா பரித்தலோம்

53. தட்றோம் தூக்றோம்

தயாரிப்பு - மீடியா மார்ஷல்
இயக்கம் - அருள் சூரியக்கண்ணு
இசை - பாலமுரளி பாலு
நடிப்பு - டீஜே அருணாச்சலம், ஃபௌசி

நவம்பர் 20

54.புறநகர்

தயாரிப்பு - வள்ளியம்மாள் புரொடக்ஷன்
இயக்கம் - மின்னல் முருகன்
இசை - இந்திரஜித்
நடிப்பு - கமல் கோவிந்தராஸ், அஷ்வின் சந்திரசேகர், சுகன்யா

55.கோட்டா

தயாரிப்பு - டீம் எ வென்ச்சர்ஸ்
இயக்கம் - அமுதவாணன்
இசை - ஆலன் செபாஸ்டியன்
நடிப்பு - மாஸ்டர் பவாஸ், பேபி நிஹாரிகா

56.ரூட்டு

தயாரிப்பு - ஸரோமி மூவி கார்லண்டு
இயக்கம் - எ.சி.மணிகண்டன்
இசை - விஜய் பிரபு
நடிப்பு - கவித்ரன், மதுமிதா, அப்புக்குட்டி, மைம் கோபி
நவம்பர் 27

57.அல்டி

தயாரிப்பு - என்எஸ்ஆர் பிலிம் பேக்டரி
இயக்கம் - எம்.ஜே.ஹுசைன்
இசை - ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு - அன்பு மயில்சாமி, மனிஷாஜித்

58.ஆர்வக்கோளாறு

தயாரிப்பு - பிக் ஸ்க்ரீன் சினிமாஸ்
இயக்கம் - ஜி.வி.சந்தர்
இசை - ஜி.பாலகணேஷ், சரண் பிரகாஷ்
நடிப்பு - அபிலாஷ், பிரீத்தி தன்யா

59.தௌலத்

தயாரிப்பு - ரைட் ஆர்ட்ஸ்
இயக்கம் - சக்தி சிவன்
இசை - எ.பி.இமாலயன்
நடிப்பு - சக்தி சிவன், ரித்து, யோகி பாபு

60.காவல்துறை உங்கள் நண்பன்

தயாரிப்பு - பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், வைட் மூன் டாக்கீஸ்
இயக்கம் - ஆர்டிஎம்
இசை - ஆதித்யா - சூர்யா
நடிப்பு - சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி

61.புனிதம்

தயாரிப்பு - வி.ஜே.என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - எம்.பி.ராஜன்

62.என் பெயர் ஆனந்தன்

தயாரிப்பு - காவ்யா புரொடக்ஷன்ஸ், சவிதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம் - ஸ்ரீதர் வெங்கடேசன்
இசை - ஜோஸ் பிராங்ளின்
நடிப்பு - சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி
டிசம்பர் 4

63.இது என் காதல் புத்தகம்

தயாரிப்பு - ரோஸ்லேன்ட் சினிமாஸ்
இயக்கம் - மது ஜி கமலம்
இசை - பிஜு ஜே வர்கீஸ், எம்.எஸ்.ஸ்ரீமாதவ்
நடிப்பு - ஜெய் ஜேக்கப், அஞ்சிதா ஸ்ரீ

64.கடத்தல்காரன்

தயாரிப்பு - F 3 பிலிம்ஸ்
இயக்கம் - எஸ்.குமார்
இசை - எல்.வி.கணேசன்
நடிப்பு - கெவின், ருக்மணி பாபு

65.கன்னி ராசி

தயாரிப்பு - கிங் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - முத்துக்குமரன்
இசை - விஷால் சந்திரசேகர்
நடிப்பு - விமல், வரலட்சுமி, யோகி பாபு

66.சூடு

தயாரிப்பு - எஸ்கேஎம் மீடியா
இயக்கம், இசை - சம்ஹாரவேல் ஆறுமுகசாமி
நடிப்பு - பாண்டியன், சசானா
டிசம்பர் 11

67.கருப்பங்காட்டு வலசு

தயாரிப்பு - க்ரூ 21 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - செல்வேந்திரன்
இசை - ஆதித்யா - சூர்யா
நடிப்பு - ஜார்ஜ் விஜய், எபிசேனசர் தேவராஜ், நீலிமா

68.கொம்பு

தயாரிப்பு - சாய் சீனிவாசா பிக்சர்ஸ்
இயக்கம் - இப்ராஹிம்
இசை - தேவ்குரு
நடிப்பு - ஜீவா, திஷா பான்டே

69.மெய் மறந்தேன்

தயாரிப்பு - சிஜிஎம் பிக்சர்ஸ்
இயக்கம் - முத்துக்குமார்
இசை - கே.ஆர்.கவின்
நடிப்பு - சஞ்சய், சானிய தாரா

70.திருவாளர் பஞ்சாங்கம்

தயாரிப்பு - மலர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - மலர்விழி நடேசன்
இசை - ஜேவி
நடிப்பு - அனந்த்நாக், காதல் சுகுமார், ஊர்வசி
டிசம்பர் 18

71.கள்ளத்தனம்

தயாரிப்பு - கண்ணன் கிரியேஷன்ஸ்
இயக்கம் - தண்டபாணி
இசை - ரவிகிரண்
நடிப்பு - யுகன்

72.சேலத்துப் பொண்ணு

தயாரிப்பு - கணேஷ் எண்டர்பிரைசஸ்
இயக்கம் - ஸ்டார் கணேஷ்
இசை - ஆதிஷ்
நடிப்பு - கார்த்திக், கமலி

73.சொல்லுங்கண்ணே சொல்லுங்க

தயாரிப்பு - அருண் கிரியேஷன்ஸ்
இயக்கம் - இளங்கோ லட்சுமணன்


டிசம்பர் 25

74.சித்திரமே சொல்லடி

தயாரிப்பு - எம் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கௌரி ஷங்கர்
நடிப்பு - கூல் சுரேஷ், கோபிகா நாயர்

75.சியான்கள்

தயாரிப்பு - கே எல் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - வைகறை பாலன்
இசை - முத்தமிழ் ஆர் எம் எஸ்
நடிப்பு - குன்றை வேந்தன் கரிகாலன், ரிஷா

76.எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்

தயாரிப்பு - என்ஜாய் கிரியேட்டர்ஸ்
இயக்கம் - அபுபக்கர், கேஎஸ் சரவணன்
இசை - தேவ் ஓங்கார்
நடிப்பு - கிரண், மேக்னா

77.ஊராட்சி ஒன்றியம்

தயாரிப்பு - பாண்டிமுனி பிக்சர்ஸ்
இயக்கம் - கேஎம் கிருஷ்ணமூர்த்தி
இசை - எஸ்ஆர் பிரசாத்
நடிப்பு - ஸ்ரீதர், தமலி

78.மந்திர பலகை

தயாரிப்பு - குமரன் ட்ரீம் ஒர்க்ஸ்
இயக்கம் - சம்பத்
ஊராட்சி ஒன்றியம்
தயாரிப்பு - பாண்டிமுனி பிக்சர்ஸ்
இயக்கம் - கே.எம்.கிருஷ்ணமூர்த்தி

79.சூறாவளி

தயாரிப்பு - லால்ராய் அசோசியேட்ஸ்
இயக்கம் - பாலு, பால்கி
இசை - ஜேக்கப் சாமுவேல்

80.டைம் அப்

தயாரிப்பு - கலை சினிமாஸ்
இயக்கம் - மனு பார்த்திபன்
இசை - தீபன் சக்ரவர்த்தி, எல்ஜி பாலா
நடிப்பு - மனு பார்த்திபன், மோனிகா சின்னகொட்லா

81.தப்பா யோசிக்காதிங்க

தயாரிப்பு - நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சுல்தான் எஸ்
இசை - ஸ்டீபன் சதிஷ்
நடிப்பு - ஜோதிஷா அம்மு, சதிஷ்

82.தூங்கா கண்கள்

தயாரிப்பு - வெற்றி பிலிம்ஸ்
இயக்கம் - வினு
இசை - இளங்கோ கலைவாணன்
நடிப்பு - துரை சுதாகர்

83.உயிர்கொடி

தயாரிப்பு - ஜெயக்கொடி பிக்சர்ஸ்
இயக்கம் - பி ஆர் ரவி
இசை - விக்னேஷ் பாஸ்கர்
நடிப்பு - அஞ்சனா

84.வாங்க படம் பார்க்கலாம்

தயாரிப்பு - எஸ்எஸ்பி ஆர்ட்ஸ் மூவிஸ்
இயக்கம் - கே.எஸ்.நேசமானவன்
நடிப்பு - ஜிஜி

85.எங்கள் குல தெய்வம்

தயாரிப்பு - ஸ்ரீ அம்பாள் பிலிம்ஸ்
இயக்கம் - காஞ்சி எஸ் துரை
இசை - ஷேக் மீரான், உதய் கண்ணன்


ஓடிடி-யில் வெளியான படங்கள்

ஏப்ரல் 1

1.செத்தும் ஆயிரம் பொன்


தயாரிப்பு - விஷ்பெரி பிலிம்ஸ்
இயக்கம் - ஆனந்த் ரவிச்சந்திரன்
இசை - ஷாம்நாத் நாக்
நடிப்பு - அவினாஷ் ரகுதேவன், நிவேதிதா சதீஷ்
வெளியீடு - நெட்பிளிக்ஸ்

ஏப்ரல் 29

2.ஆர்.கே.நகர்


தயாரிப்பு - ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட், பிளாக் டிக்கெட் கம்பெனி
இயக்கம் - சரவணராஜன்
இசை - பிரேம்ஜி அமரன்
நடிப்பு - வைபவ், சனா அல்தாப், அஞ்சனா கிர்த்தி
வெளியீடு - நெட்பிளிக்ஸ்

மே 29

3.பொன்மகள் வந்தாள்


தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பிரட்ரிக்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ், பாண்டியராஜன்
வெளியீடு - அமேசான் பிரைம்

மே 30

4.மமகிகி


தயாரிப்பு - சூப்பர் டாக்கீஸ்
இயக்கம் - ஸ்ரீகார்த்திக், ஜி.ராதாகிருஷ்ணன், சமீர் பரத் ராம், கார்த்திக் சிவா, வடிவேல்
இசை - ஜேக்ஸ் பிஜாய், விஷால் சந்திரசேகர், எம்எஸ் ஜோன்ஸ், கலாசரண், சூர்ய பிரசாத்
நடிப்பு - ப்ரீத்தா ஆனந்தன், ரமேஷ் திலக், மானஸ் சாவலி, தேவ்
வெளியீடு - ஜீ 5

ஜுன் 19

5.யாதுமாகி நின்றாய்


தயாரிப்பு - சுஜா மூவீஸ்
இயக்கம் - காயத்ரி ரகுராம்
இசை - அச்சு, அஷ்வின் விநாயகமூர்த்தி
நடிப்பு - காயத்ரி ரகுராம், வசந்த்குமார், நிவாஸ் ஆதித்யன்
வெளியீடு - ஜீ 5

6.பெண்குயின்

தயாரிப்பு - ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஈஷ்வர் கார்த்திக்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ்
வெளியீடு - அமேசான் பிரைம்

ஜுலை 10

7.காக்டெய்ல்


தயாரிப்பு - பிஜி மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - ரா விஜயமுருகன்
இசை - சாய் பாஸ்கர்
நடிப்பு - யோகி பாபு, மிதுன் மகேஷ்வரன், ரேஷ்மி கோபிநாத்
வெளியீடு - ஜீ 5

ஜுலை 31

8.ஹவாலா


தயாரிப்பு - ஆப்பிள்ஸ் மற்றும் பியர்ஸ் பில்மி மிஸ்டிக்ஸ்
இயக்கம் - அம்மித் ராவ்
இசை - கிஷோர் எக்சா
நடிப்பு - ஸ்ரீனிவாஸ், அம்மித், அமுல்யா, சஹானா
வெளியீடு - டிஜிட்டல் தளங்களில் வெளியீடு

ஆகஸ்ட் 1

9.டானி

தயாரிப்பு - பிஜி மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - எல்.சி. சந்தானமூர்த்தி
இசை - சாய் பாஸ்கர்
நடிப்பு - வரலட்சுமி சரத்குமார்
வெளியீடு - ஜீ 5

ஆகஸ்ட் 14

10.லாக்-அப்


தயாரிப்பு - ஷ்வேத்
இயக்கம் - எஸ்.ஜி.சார்லஸ்
இசை - அரோல் கொரேலி
நடிப்பு - வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன்
வெளியீடு - ஜீ 5

ஆகஸ்ட் 15

11.ஒன்பது குழி சம்பத்


தயாரிப்பு - 80 - 20 பிக்சர்ஸ்
இயக்கம் - ரகுபதி
இசை - சுனில் சேவியர், சார்லி
நடிப்பு - பாலாஜி மகாராஜா, நிகிலா விமல்
வெளியீடு - ரீகல் டாக்கீஸ்

செப்டம்பர் 6

12.மதம்


தயாரிப்பு - காளிகாம்பாள் பிலிம்ஸ்
இயக்கம் - ரஜினி
இசை - நிரு
நடிப்பு - விஜயஷங்கர், ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்
வெளியீடு - டிஜிட்டல் ரிலீஸ்

அக்டோபர் 2

13.க.பெ.ரணசிங்கம்

தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - விருமாண்டி
இசை - ஜிப்ரான்
நடிப்பு - விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்
வெளியீடு - ஜீ சினிபிளக்ஸ்

14.சைலன்ஸ்

தயாரிப்பு -கோனா பிலிம் கார்ப்பரேஷன், பியூப்பிள் மீடியா பேக்டரி
இயக்கம் - மேஹந்த் மதுக்கர்
இசை - கிரிஷ், கோபி சுந்தர்
நடிப்பு - மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பான்டே
வெளியீடு - அமேசான் பிரைம்

அக்டோபர் 6

15.வர்மா


தயாரிப்பு - இ 4 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பாலா
இசை - ரதன்
நடிப்பு - துருவ் விக்ரம், மேகா சௌத்ரி
வெளியீடு - ஷ்ரேயாஸ் ஈடி

அக்டோபர் 27

16.பற்ற வைத்த நெருப்பொன்று


தயாரிப்பு - இருவர் பிலிம் பேக்டரி
இயக்கம் - வினோத் ராஜேந்திரன்
இசை - சூர்ய பிரசாத்
நடிப்பு - தினேஷ் சதாசிவம், ஸ்முருதி வெங்கட்
வெளியீடு - யு டியூப்

அக்டோபர் 30

17.நுங்கம்பாக்கம்


தயாரிப்பு - டிரீம் வேர்ல்டு சினிமாஸ்
இயக்கம் - ரமேஷ் செல்வன்
இசை - சாம் டி ராஜ்
நடிப்பு - அஜ்மல் அமீர், ஹைரா
வெளியீடு - சினி பிளிக்ஸ்

நவம்பர் 11

18.சூரரைப் போற்று


தயாரிப்பு - 2 டி என்டெர்டெயின்மென்ட்
இயக்கம் - சுதா கோங்கரா
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு - சூர்யா, அபர்ணா பாலமுரளி
வெளியீடு - அமேசான் பீரைம்

நவம்பர் 14

19.மூக்குத்தி அம்மன்


தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - ஆர்.ஜே.பாலாஜி, என்ஜே சரவணன்
இசை - கிரிஷ்
நடிப்பு - ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா
வெளியீடு - டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார்

20.நாங்க ரொம்ப பிஸி

தயாரிப்பு - அவ்னி மூவீஸ், சன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பத்ரி
இசை - சத்யா
நடிப்பு - பிரசன்னா, யோகிபாபு, ஷாம், ஸ்ருதி மராத்தே, ரித்திகா சென்
வெளியீடு - சன் டிவி ஒளிபரப்பு

நவம்பர் 24

21.அந்தகாரம்

தயாரிப்பு - ஏ பார் ஆப்பிள், பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - விக்னராஜன்
இசை - பிரதீப் குமார்
நடிப்பு - வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், பூஜா, மிஷா கோஷல்
வெளியீடு - நெட்பிளிக்ஸ்

நவம்பர் 26

22.13ஆம் நம்பர் வீடு


தயாரிப்பு - ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - விவேக் கார்த்திகேயன்
இசை - எஎம் ஷா
நடிப்பு - ரமணா, சஞ்சீவ், பிரவீன் பிரேம், வர்ஷா பொல்லம்மா, ஐஸ்வர்யா கௌடா
வெளியீடு - அமேசான் பிரைம்

23.தீவிரம்

தயாரிப்பு - சூப்பர் டாக்கீஸ்
இயக்கம் - மைக்கேல் முத்து
இசை - கலாசரண்
நடிப்பு -கோகுல் ஆனந்த், அர்ஜுன் சிதம்பரம்
வெளியீடு - டிஜிட்டல் ரிலீஸ்

டிசம்பர் 25

24.ஒரு பக்கக் கதை


தயாரிப்பு - வாசன் விஷுவல் வென்சர்ஸ்
இயக்கம் - பாலாஜி தரணீதரன்
இசை - கோவிந்த் மேனன்
நடிப்பு - காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ்
வெளியீடு - ஜீ 5

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவால் முடங்கிய ரூ.500 கோடி : குலுங்கி போன தமிழ் சினிமா - தவிப்பில் கலைஞர்கள்கொரோனாவால் முடங்கிய ரூ.500 கோடி : ... 2020 தமிழ் சினிமா டிரெண்ட் : கொரோனா + ஓடிடி + சங்கம் + அரசியல் 2020 தமிழ் சினிமா டிரெண்ட் : கொரோனா + ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in