Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தமிழ் சினிமா 2019: யார் டாப்?

31 டிச, 2019 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Top-Celebrities-in-Tamil-cinema-2019

தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டில் அதிக படங்களில் பங்களிப்பு செய்து முதல் இடத்தை பிடித்தவர்கள் பற்றி விபரபம் வருமாறு...

நடிகர்கள் - ஜி.வி.பிரகாஷ்
நடிகர்களில் ஜி.வி.பிரகாஷ் முதல் இடம் பிடிக்கிறார். சர்வம் தாள மயம், குப்பத்துராஜா, வாட்ச் மேன், சிவப்பு மஞ்சள் பச்சை, 100% காதல் ஆகிய 5 படங்களில் நடித்துள்ளார். இதில் சர்வம் தாள மயம், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. சிவப்பு மஞ்சள் பச்சை வெற்றி பெற்றது.

நடிகைகள் - நயன்தாரா - ஓவியா
“விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில்” படங்களில் நடித்து நயன்தாராவும், “90 எம்எல், கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, சீனி, களவாணி 2” படங்களில் நடித்து ஓவியாவும் நடிகைகளில் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இயக்குனர்கள்
வந்தா ராஜாவாதான் வருவேன், ஆக்ஷன் படங்களை இயக்கிய சுந்தர்.சி, கென்னடி கிளப், சாம்பியன் படங்களை இயக்கிய சுசீந்திரன் முதலிடத்தில் உள்ளனர்.

காமெடி கிங் - யோகிபாபு
காமெடி நடிகர்களில் யோகி பாபு முதல் இடம் பிடிக்கிறார். இந்த ஆண்டில், ‛‛கோமளி, நம்ம வீட்டு பிள்ளை, வாட்ச்மேன், ஜடா, தடம், குப்பத்துராஜா, பப்பி, கொரில்லா, 100, தனுசு ராசி நேயர்களே, ஜாக்பாட், குத்தூசி, வந்தா ராஜாவாதான் வருவேன், ஐரா, கே 13, லிசா, இருட்டு, கூர்கா, பட்டிபுலம், தர்மபிரபு, விஸ்வாசம், ஆக்ஷன், அயோக்யா, பெட்ரோமாக்ஸ், பிகில், ஜாம்பி என கிட்டத்தட்ட 30 படங்களில் நடித்திருக்கிறார். இது ஒரு சாதனை அளவாகும். இவற்றில் வாட்ச்மேன், கூர்கா படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர்கள் - யுவன் - சாம்.சி.எஸ்
இசையமைப்பளர்களில் யுவன்ஷங்கர் ராஜா, சாம் சிஎஸ் முதலிடத்தில் உள்ளனர். யுவன் இசையில், “பேரன்பு, கண்ணே கலைமானே, சூப்பர் டீலக்ஸ், என்ஜிகே, சிந்துபாத், கழுகு 2, நேர்கொண்ட பார்வை, ஹீரோ” படங்களும், சாம் இசையில், “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், கே 13, 100, அயோக்யா, தேவி +2, கொரில்லா, கைதி, ஜடா” படங்களும் வெளிவந்துள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் இணையதளங்களில் அதிகம் கேட்கப்பட்ட டாப் 10 தமிழ் பாடல்கள்...2019ல் இணையதளங்களில் அதிகம் ... 2019ல் கண்ணீரில் மிதக்க விட்டு, மண்ணுலகை விட்டு பிரிந்தவர்கள் 2019ல் கண்ணீரில் மிதக்க விட்டு, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in