பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்த, ஜோடி படத்தில், தோழி வேடத்தில் நடித்தவர், த்ரிஷா. அதன்பின், மவுனம் பேசியதே படத்தில் இருந்து இப்போது வரை, கதாநாயகியாகவே நடித்து வருகிறார். தற்போது, ரஜினிக்கு ஜோடியாக, பேட்ட படத்தில் த்ரிஷா நடிக்க, ஒரு சிறிய கேரக்டரில் சிம்ரன் நடிக்கிறார்.
இதுபற்றி சிம்ரன் கூறுகையில், 'த்ரிஷா என்னுடன் நடித்தபோதே, 'இந்த பொண்ணு... பெரிய நடிகையா வருவா'ன்னு சொன்னேன். அது நடந்துடுச்சு... அதோடு, எனக்கு அடுத்தபடியா, நடனத்துல ஒரு சிறந்த நடிகைன்னா அது, த்ரிஷா தான்...' என்று பெருமையாக சொல்கிறார். ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்!
— எலீசா