Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அவமானத்தால் துடித்தேன்: ஷிவாங்கி கண்ணீர்

02 ஏப், 2021 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Why-Shivangi-tear?

இன்றைய தேதியில் சின்னத்திரையுலகின் செல்லக் குழந்தை ஷிவாங்கி தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட வந்தவர். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துருதுருவென வலம் வந்து எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். அவரது குழந்தை முகமும், சின்ன சின்ன சேட்டைகளும் டி.வி.ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஷிவாங்கி சிறுவயதில் தனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து கண்ணீர் மல்க கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நிகழ்ச்சியில் ஷிவாங்கி கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் ஷிவாங்கி சிறு வயதில் தன் குரலை எல்லோரும் கேலி செய்தார்கள் என்றும் தன்னை ஒரு மாதிரியான பெண் என்று விமர்சனம் செய்தார்கள் என்றும், அவமானத்தால் துடித்தேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அதேசமயம் இப்போது தன்னை தங்களது வீட்டில் உள்ள பிள்ளை போல் கொண்டாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார். அதோடு தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ஷிவாங்கி, அடுத்து விஜய், அஜித்துடன் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் வருகிறார் ‛அண்ணியார்' ரேகா கிருஷ்ணப்பாமீண்டும் வருகிறார் ‛அண்ணியார்' ... 11ம் தேதி இருமுறை ஒளிபரப்பாகும் சர்பத் 11ம் தேதி இருமுறை ஒளிபரப்பாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

meenakshisundaram - bangalore,இந்தியா
03 ஏப், 2021 - 04:33 Report Abuse
meenakshisundaram திரையில் இசைப்பது வேறு -தோன்றுவது என்பது வேறு ,ஒன்றுக்கு இவர் சரிப்பட்டே வரமாட்டார் .இசையில் திறனை காட்டுவதோடு நிறுத்தினால் நல்லது .ஏல்லாவற்றிலும் இறங்கினால் எந்த ஒரு துறையிலும் கவனம் செலுத்துவது கஷ்டம் ,இந்த மாதிரி செய்பவர்கள் கடைசியில் காணாமல் பொய் விடுவார்கள் .
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
03 ஏப், 2021 - 10:29Report Abuse
Mirthika Sathiamoorthiநீங்கள் இன்னும் சரோஜாதேவி பதமினி காலத்திலே இருக்கீங்க...அந்த காலம் போல காலத்தால் அழியா புகழுடனும் கலைசேவை செய்யவும் இங்குள்ளவர்கள் தயாராய் இல்லை அவர்களுக்கு தெரியும் ஒரு குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே இவர்கள் காட்டில் மழை என்று....புகழுடன் இருக்கும் இந்த குறுகிய காலத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சமபாதித்து அதனால் பணம் வரும் எல்லாத்துறைகளிலும் நுழைந்து வாழ்வில் செட்டிலாயி ஒரு அமெரிக்கனையோ ஐரோப்பிய தொழிலதிபராயோ பணக்காரனையோ பாத்து செட்டிலாயிடவேண்டியது..யார் காணாமல் போவதை பற்றி கவலை பட்டார்கள்... கிராமபோன் போயி, இசைத்தட்டுகள் வந்து அப்புறம் கேசெட்டாயி அதுக்கப்புறம் CD ஆயி இப்போ தம்மாத்துண்டு பெண்டிரைவில் பாடல்கள் வந்துடுச்சு...எதார்த்தத்தை புருஞ்சுக்கோங்க ......
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
02 ஏப், 2021 - 15:10 Report Abuse
Aanandh இது ஒரு டோட்டல் வேஸ்ட். அரை லூசுங்கதான் இதை ரசிச்சுப் பார்ப்பாங்க. பாட்டு மட்டும் ஏதோ பாடும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in