Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'இதுவல்லவோ செம ஜோடி' : கலக்கும் ஸ்வேதா பண்டேகர் திருமண புகைப்படங்கள்

06 டிச, 2022 - 16:12 IST
எழுத்தின் அளவு:
Swetha-wedding-photos-goes-viral

சின்னத்திரை நடிகை ஸ்வேதா பண்டேகர் சென்ற வாரத்தில் ஒருநாள் திடீரென தனது காதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மறுநாளே வெட்டிங் தேதியுடன் தனது காதலர் யார் என்பதையும் அறிமுகம் செய்து வைத்தார். தொகுப்பாளர் மற்றும் நடிகரான மால் மருகன் தான் ஸ்வேதா பண்டேகரின் காதலர் என்பது பலருக்கும் இன்பம் கலந்த அதிர்ச்சியை தந்தது. ஸ்வேதாவின் இந்த திடீர் திருமண அறிவிப்பு பலருக்கும் ஷாக்கிங்காக இருந்தாலும் பல நாள் காதலரை அவர் மணம் முடிக்க போவதை நினைத்து மகிழ்ச்சியில் வாழ்த்து மழை பொழிந்தனர்.

இந்நிலையில் டிச.,4ல் ஸ்வேதா பண்டேகர் - மால் மருகன் திருமணம் உற்றார் உறவினர்கள் புடைசூழ கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது நடைபெறும் ஹல்டி சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது ஸ்வேதா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவை கலக்கி வருகின்றன. சக நடிகர்களும், ரசிகர்கள் என பலதரப்பினரும் ஸ்வேதாவுக்கு திருமண வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதுவீடு கனவை நனவாக்கிய ராமர்! வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்புதுவீடு கனவை நனவாக்கிய ராமர்! ... ஆடை பற்றி பேசிய விக்ரமனுக்கு சிவின் பதிலடி ஆடை பற்றி பேசிய விக்ரமனுக்கு சிவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in