Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள்

26 ஜூன், 2022 - 18:12 IST
எழுத்தின் அளவு:
Shivani's-glamorous-photos

சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் பிக்பாஸ்- 4 நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். அதோடு அவருக்கு சினிமா வாய்ப்புகளும் அடுத்தடுத்து தேடிச்சென்றன. இதன் காரணமாக சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்திருந்தார் ஷிவானி. அதையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் மற்றும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என பல படங்களில் நடித்திருக்கிறார் ஷிவானி. அதோடு இவர் சோசியல் மீடியாவிலும் ரொம்ப பிசியாக இருக்க கூடிய நடிகை.

ஒவ்வொரு நாளும் தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையணிந்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களையும் வழக்கம்போல் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனிப்பிறவி, ரோஜா, ராதே ஷ்யாம்: ஞாயிறு திரைப்படங்கள்தனிப்பிறவி, ரோஜா, ராதே ஷ்யாம்: ஞாயிறு ... செஞ்சு வச்ச சிலை : லீசா எக்லேர்ஸ் பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள் செஞ்சு வச்ச சிலை : லீசா எக்லேர்ஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in