Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாலும் பழமும், வாலி, வீரமே வாகை சூடும் - ஞாயிறு திரைப்படங்கள்

05 ஜூன், 2022 - 10:35 IST
எழுத்தின் அளவு:
sunday-special-movies

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
மதியம் 03:00 - கொடி
மாலை 06:30 - ஜில்லா
இரவு 09:30 - ஸ்கெட்ச்

கே டிவி
காலை 10:00 - துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 01:00 - வாலி
மாலை 04:00 - 3
இரவு 07:00 - வானம்
இரவு 10:30 - விஸ்வநாதன் ராமமூர்த்தி

விஜய் டிவி
மாலை 03:00 - உடன்பிறப்பே

கலைஞர் டிவி
காலை 09:00 - பேய் மாமா
மதியம் 01:30 - அரண்மனை-3

ஜெயா டிவி
மதியம் 01:30 - உழவன் மகன்
மாலை 06:00 - போக்கிரி ராஜா (2016)
இரவு 11:00 - எங்க ஊரு ராஜா

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:30 - கே ஜி எப் - 1
மதியம் 01:00 - மாரா
மாலை 04:30 - ரைட்டர்
இரவு 10:00 - கசட தபற

ராஜ் டிவி
காலை 09:00 - பூவிலங்கு
மதியம் 01:30 - வரவு நல்ல உறவு
இரவு 09:00 - பாண்டிய நாடு

பாலிமர் டிவி
காலை 10:00 - கூலி
மதியம் 02:00 - அப்பா
மாலை 06:00 - காயம்
இரவு 11:30 - நாக பௌர்ணமி

வசந்த் டிவி
காலை 09:30 - பாலும் பழமும்
மதியம் 01:30 - பட்டினப்பாக்கம்
இரவு 07:30 - சிங்காரவேலன்

விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
காலை 09:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 - சிவனுடுக்கை
மாலை 03:00 - மலயப்பா
மாலை 06:00 - ராட்சசி
இரவு 09:00 - பத்து எண்றதுக்குள்ள

சன்லைப் டிவி
காலை 11:00 - அதே கண்கள் (1967)
மாலை 03:00 - பஞ்சவர்ணக்கிளி

ஜீ தமிழ் டிவி
மாலை 03:00 - கமலி ஃப்ரம் நடுக்காவேரி
மாலை 06:00 - வீரமே வாகை சூடும்

மெகா டிவி
பகல் 12:00 - தூங்காத கண்ணென்று ஒன்று
இரவு 08:00 - சட்டம் என் கையில்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
16 வருடத்திற்கு பிறகு தமிழ் சீரியலில் நடிக்கும் ரிஷி16 வருடத்திற்கு பிறகு தமிழ் சீரியலில் ... இரண்டு விருதுகளை தட்டித்தூக்கிய பாக்கியலெட்சுமி சீரியல்! இரண்டு விருதுகளை தட்டித்தூக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in