Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

05 டிச, 2021 - 10:37 IST
எழுத்தின் அளவு:
pandiyan-stores-dhanam-latest-photoshoot

சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வருபவர் சுஜிதா தனுஷ். இவர் நடித்த சீரியல்களின் ப்ரிண்டுகள் கூட பழசாகி பழுதாகிவிட்டன. ஆனால், சுஜிதா இன்றும் இளைமையுடன் அழகாக வலம் வருகிறார். நீண்ட நாள் கழித்து தமிழ் சின்னத்திரையில் பாண்டியண் ஸ்டோர்ஸில் நடித்து வரும் சுஜிதா, தமிழ் குடும்பங்களில் பலரது வீட்டில் பாசக்கார மருமகளாக இடம் பிடித்து விட்டார். அவர் தனது இண்ஸ்டாகிராமில் வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அன்னை, சூர்யவம்சம், வேதாளம் - ஞாயிறு திரைப்படங்கள்அன்னை, சூர்யவம்சம், வேதாளம் - ஞாயிறு ... விஜே மணிமேகலையின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? விஜே மணிமேகலையின் ஒரு நாள் சம்பளம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
05 டிச, 2021 - 16:28 Report Abuse
meenakshisundaram இவர் ஏன் பெரிய திரைக்கு வரவே இல்லை ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in