Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'உடையில் என்ன இருக்கு'? - நீச்சல் உடையுடன் போட்டோ வெளியிட்ட டிடி!

28 செப், 2021 - 21:21 IST
எழுத்தின் அளவு:
DD-hot-pose-with-swim-suit-dress

விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக இருந்து வரும் திவ்யதர்ஷினி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரையில் அதிகமாக தோன்றாமல் உள்ளார். இதற்கு காரணம் அவர் காலில் செய்து கொண்ட சர்ஜரி என சொல்லப்படுகிறது. காலில் சர்ஜரி செய்துள்ளதால் அவரால் அதிக நேரம் நிற்க முடியாது. இதன் காரணமாகவே டிடி டிவியில் விஜே அவதாரம் எடுக்காமல் உள்ளார். ஆனாலும் இவரது பேன் பாலோவர்ஸ் பத்தி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவரது போஸ்ட்டுகள் எப்போதுமே டிரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் டிடி அந்தமான் டூரின் போது நீச்சல் உடை அணிந்து கடற்கரை அருகே அமர்ந்திருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் பெண்களின் உடை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் 'உடையில் எதுவும் இல்லை, பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. அந்தாமானில் கடலில் குளிக்க நான் நீச்சல் உடை அணிந்திருந்த போது, அங்கிருக்கும் ஒரு ஆணும் என்னை தவறாகவோ அல்லது இன்செக்யூராகவோ உணர வைக்கவில்லை' என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே பிரேமுக்குள் வந்த விஜய்சேதுபதி-பஹத் பாசில்ஒரே பிரேமுக்குள் வந்த ... மாடர்ன் அழகி தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஷூட் மாடர்ன் அழகி தர்ஷா குப்தா லேட்டஸ்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
04 அக், 2021 - 05:12 Report Abuse
meenakshisundaram ஒருத்தரும் பார்க்கவில்லை -என்று சொன்னாலே போதும் .கவர்ச்சி இருக்கும் வரை தான் பார்ப்பார்கள் என்று அர்த்தம் .
Rate this:
kamal -  ( Posted via: Dinamalar Android App )
29 செப், 2021 - 08:18 Report Abuse
kamal உள்ளேயும் என்ன இருக்கு!? ஒண்ணும் இல்ல...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in